நான் பேச நினைப்பதெல்லாம்
Jump to navigation
Jump to search
நான் பேச நினைப்பதெல்லாம் | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | பொள்ளாச்சி அசோகன் |
கதை | விக்ரமன் |
இசை | சிற்பி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கோபால் |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | வசந்தம் கிரியேசன்சு |
விநியோகம் | வசந்தம் கிரியேசன்சு |
வெளியீடு | 9 சூலை 1993 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் பேச நினைப்பதெல்லாம் 1993ஆம் ஆண்டில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த் பாபு, மோகினி, விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். சிற்பி இசையமைத்த இத்திரைப்படம் 1993 சூலை 9 அன்று வெளியானது. இது ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[1][2]
நடிகர்கள்
- ஆனந்த் பாபு - விஸ்வநாத் என்கிற விச்சு
- மோகினி - சந்தியா
- விவேக் -கோவிந்த்
- லதா - காவேரி
- ஆனந்த்
- ஆர். சுந்தர்ராஜன் சந்தியாவின் தந்தை
- சிங்கமுத்து - விஸ்வநாத்தின் அண்டை வீட்டுக்காரர்
- டிங்கு - விஸ்வநாதன் (குழந்தை நட்சத்திரமாக)
- சுஜிதா - காவேரி (குழந்தை நட்சத்திரமாக)
- பப்லூ பிரித்விராஜ் - சிறப்புத் தோற்றத்தில்
- வினு சக்ரவர்த்தி - சிறப்புத் தோற்றத்தில்
- ரமேஷ் கண்ணா - சிறப்புத் தோற்றத்தில்
- ராஜ்குமாரன் - (பெயரிடப்படாத கதாபாத்திரம்)
மேற்கோள்கள்
- ↑ "Find Tamil Movie Naan Pesa Ninaippathellam". jointscene.com. http://www.jointscene.com/movies/Kollywood/Naan_Pesa_Ninaippathellam/9027. பார்த்த நாள்: 2012-03-18.
- ↑ "Filmography of naan pesa ninaipathellam". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2011-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110918080147/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=naan%20pesa%20ninaipathellam. பார்த்த நாள்: 2012-03-18.