தாமு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாமு என்பவர் ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். வானமே எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஏறத்தாழ நூறு படங்கள் வரை நடித்துள்ளார். இவர் மாயக்குரல் செய்வதிலும் வல்லவர். உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாக்களிலும் பங்கேற்று மாயக்குரலில் பேசியிருக்கிறார்.இவர் ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார்.திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) ‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது
திரைப்படங்கள்
- வானமே எல்லை
- அமர்க்களம் (திரைப்படம்)
- அப்பு
- வில்லு (திரைப்படம்)
- பகைவன்
- துள்ளாத மனமும் துள்ளும்
- அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்)
- பத்ரி
- நாளைய தீர்ப்பு
- சுந்தரா டிராவல்ஸ் (திரைப்படம்)
- அரசாட்சி (திரைப்படம்)
- மணி ரத்னம் (திரைப்படம்)
- அற்புதம் (திரைப்படம்)
- தயா (திரைப்படம்)
- பெண்ணின் மனதைத் தொட்டு
- ரசிக்கும் சீமானே
- தோட்டா
- சிவாஜி த பாஸ்
- கில்லி (திரைப்படம்)
- போக்கிரி
- மானஸ்தன்
- ஜெய் (திரைப்படம்
- ஜே ஜே
- புன்னகை தேசம்
- ஜெமினி (திரைப்படம்)
- சாக்லேட் (தமிழ்த் திரைப்படம்)
- உள்ளம் கொள்ளை போகுதே
- பார்த்தாலே பரவசம்
- கண்ணுக்குள் நிலவு
- ஆசையில் ஓர் கடிதம்
- நினைவிருக்கும் வரை
- பூவெல்லாம் கேட்டுப்பார்
- ஜோடி (திரைப்படம்)
- ஆகா (திரைப்படம்)
- துள்ளித் திரிந்த காலம்
- காதலுக்கு மரியாதை
- நேருக்கு நேர்
- பாஷா (திரைப்படம்)
- புதிய மன்னர்கள்
- காதலன் (திரைப்படம்)
- என்றென்றும் காதல்
மேற்கோள்கள்
மேலும் இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.