சுருதி ஹாசன்
சுருதிஹாசன் | |
---|---|
2017 | |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | |
பெற்றோர் |
சுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.[1]
இளமைப்பருவம்
சுருதிஹாசன் இல் சென்னை நகரில் பிறந்தார்.[2] சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.[3] பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.[4]
கலைத்துறை
பாடகர்
சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்[5], ஹே ராம் (தமிழ் மற்றும் இந்தி), என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.
நடிப்பு
இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.[6] 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
இசையமைப்பு
2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.[7]
பாடிய பாடல்கள்
ஆண்டு | பாடல் | படம் |
---|---|---|
1992 | போற்றிப் பாடடி பெண்ணே | தேவர் மகன் |
1997 | சாகோ கோரி | சாச்சி 420 |
2000 | ராம் ராம் | ஹே ராம் |
2002 | ரோட்டோர பாட்டுச்சத்தம் கேட்குதா | என் மன வானில் |
2008 | அடியே கொல்லுதே | வாரணம் ஆயிரம் |
2009 | ஆசுமா | லக் |
உன்னைப்போல் ஒருவன் | உன்னைப்போல் ஒருவன் | |
வானம் எல்லை | ||
அல்லா சானே | ||
அல்லா சானே | ஈநாடு | |
ஈநாடு | ||
நிங்கி ஹட்டு | ||
2010 | செம்மொழியான தமிழ் மொழியாம் | |
நெனபிடு நெனபிடு (Nenapidu Nenapidu) | ப்ரித்வி | |
பெயொண்ட் த ச்னகே (Beyond The Snak) | ஹிச்ச்ஸ் (Hisss) | |
2011 | எவன் இவன் | உதயன் |
எல்லே லாமா | ஏழாம் அறிவு | |
ஸ்ரீசைதன்யா ஜூனியர் கல்லூரி | ஓ மை பிரண்ட் | |
2012 | சொக்குபொடி | முப்பொழுதும் உன் கற்பனைகள் |
கண்ணழகா காலழகா | 3 | |
தன் யே மேரா | 3 (ஹிந்தி) | |
கண்ணுலதா காலுலதா | 3 (தெலுங்கு) | |
2013 | அல்விட | டீ டே (D Day) |
ஷட் அப் யுவர் மௌத் | என்னமோ ஏதோ[8] | |
2014 | சடப் யுவர் மவுத் | என்னமோ ஏதோ |
டவுன் டவுன் | ரேஸ் குரம் | |
ஜங்சன் லோ | ஆகடு (தெலுங்கு) | |
உன் விழிகளில் | மான் கராத்தே | |
2015 | ஜோகனியா | டேவர் |
ஸ்டீரியோபோனிக் | சமிதாப் | |
ஏண்டி ஏண்டி | புலி | |
டோன்ட் மெஸ் | வேதாளம் | |
2016 | கிங் காங் | இது நம்ம ஆளு |
2019 | டப்பாவ கிளிச்சான் | எல். கே. ஜி |
காமோஷி | காமோஷி | |
கடாரம் கொண்டான் | கடாரம் கொண்டான் |
நடித்த படங்கள்
ஆண்டு | படம் | கதா பாத்திரத்தின் பெயர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | ஹே ராம் | வல்லபாய் பட்டேல் மகள் | தமிழ் இந்தி |
|
2009 | லக் | ஆயிஷா குமார், நடாஷா குமார் |
இந்தி | |
2011 | அனகனாக ஒ தீறுடு | பிரியா | தெலுங்கு | |
தில் தோ பச்சா ஹை ஜி | நிக்கி நரங்க் | இந்தி | ||
ஏழாம் அறிவு | சுபா ஸ்ரீனிவாசன் | தமிழ் | வெற்றி:- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | |
ஓ மை ஃப்ரிஎண்ட் | ஸ்ரீ சந்தன | தெலுங்கு | ||
2012 | 3 | ஜனணி | தமிழ் | ஆசியாவிசியன் சிறப்பான திரைப்பட விருது-தமிழ்[9] பரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் |
காப்பர் சிங் | பாக்யலக்ஷ்மி | தெலுங்கு | ||
2013 | ராமையா வாஸ்தவையா | சோனா | இந்தி | |
வலுப்பு | சுருதி | தெலுங்கு | ||
டீ டே | சுரையா | இந்தி | ||
இராமய்யா வாஸ்தவாய்யா | அமுல்லு | தெலுங்கு | ||
2014 | யெவடு | தெலுங்கு | ||
ரேஸ் குர்ரம் | தெலுங்கு | |||
ஆகடு | தெலுங்கு | சிறப்பு தோற்றம் | ||
பூஜை | திவ்யா | தமிழ் | ||
2015 | தேவர் | இந்தி | சிறப்பு தோற்றம் | |
காப்பர் இஸ் பேக் | சுருதி | இந்தி | ||
வெல்கம் பேக் | ரஞ்சனா | இந்தி | ||
ஸ்ரிமந்துடு | சருசீல | தெலுங்கு | ||
புலி | பவழமல்லி | தமிழ் | ||
வேதாளம் | சுவேதா | தமிழ் | ||
2016 | ராக்கி ஹேண்ட்சம் | ருக்க்ஷிதா | இந்தி | |
பிரேமம் | சித்தாரா | தெலுங்கு | ||
2017 | சிங்கம் 3 | வித்யா | தமிழ் | |
கட்டமராயுடு | அவந்திகா | தெலுங்கு | ||
பெகன் கோகி டெரி | பின்னி | இந்தி |
மேற்கோள்கள்
- ↑ Rajeesh, Sangeetha (2003-10-28). "High Five with Shruti Haasan". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928191543/http://www.hindu.com/rp/2007/10/28/stories/2007102850020100.htm. பார்த்த நாள்: 2007-12-20.
- ↑ "Shruti K. Haasan". ஐ.எம்.டி.பி இணையத்தளம். 2007-12-20. http://www.imdb.com/name/nm1599046/. பார்த்த நாள்: 2007-12-20.
- ↑ "Artistic Lineage…". Magna Magazine. 2007-07-25 இம் மூலத்தில் இருந்து 2007-12-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071212115156/http://magnamags.com/magna_savvy/node/581. பார்த்த நாள்: 2007-12-20.
- ↑ Prakash, Chitra (2007-12-14). "Kamal Haasan's daughter to make film debut opposite Madhavan". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/redir.aspx?ID=aa5fb480-b146-473d-9be4-c55fb9b78efe. பார்த்த நாள்: 2007-12-20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sreenivasan, P. (2007-11-27). "Daughter to follow Kamal Haasan in his footsteps". ApunkaChoice. http://www.apunkachoice.com/scoop/downsouth/tamil/20071127-0.html. பார்த்த நாள்: 2007-12-21.
- ↑ "Shruti's Debut". Behindwoods.com. 2008-06-24. http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-08-04/shruti-haasan-26-06-08.html. பார்த்த நாள்: 2008-06-24.
- ↑ Narayanan, Sharadha (2009-04-11). "At Home in Chennai". Expressbuzz.com. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=At+home+only+in+Chennai&artid=W0Zl3gmqnZQ=&SectionID=sPqk7hE5Bqg=&MainSectionID=ngGbWGz5Z14=&SectionName=qREFy151z8Q5CNV7tjhyLw==&SEO=. பார்த்த நாள்: 2009-04-12.
- ↑ "Shruthi sings for Imman". Filmysouth.com. Aug 2, 2013 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 13, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130913084630/http://www.filmysouth.com/Telugu/article_MovieNews/73/Shruthi-sings-for-Imman. பார்த்த நாள்: Aug 25, 2013.
- ↑ "South Indian movie stars honoured in run-up to awards ceremony " பரணிடப்பட்டது 2012-11-10 at the வந்தவழி இயந்திரம். The Gulf Today. 23 October 2012. Retrieved 11 November 2012.
வெளி இணைப்புகள்
- இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
- தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- 1986 பிறப்புகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- இந்தி திரைப்பட நடிகைகள்
- வாழும் நபர்கள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- சென்னை வடிவழகிகள்
- தமிழ்நாட்டுப் பெண் இசைக்கலைஞர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்