கங்கா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கங்கா | |
---|---|
இயக்கம் | கர்ணன் |
தயாரிப்பு | கர்ணன் இந்திராணி பிலிம்சு |
கதை | மகேந்திரன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ராஜ கோகிலா |
வெளியீடு | சனவரி 15, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4124 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கங்கா (Ganga) 1972 இல் எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். மேற்கத்திய திரைப்படங்களைத் தழுவிய இப்படத்தில் ஜெய்சங்கர் ராஜ்கோகிலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 சனவரி 15 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
நடிகர்கள்
- கங்காவாக ஜெய்சங்கர்
- எஸ். ஏ. அசோகன்[1]
- கதிர்வேலுவாக மேஜர் சுந்தர்ராஜன்
- நாகேஷ்
- கௌரியாக ராஜகோகிலா [2]
- சித்தூர் வி. நாகையா[2]
- எஸ். என். லட்சுமி
- அ. சகுந்தலா
- ஜெயகுமாரி
- பக்கோடா காதர்
- விஜயரேகா
தயாரிப்பு
இந்திராணி பிலிம்சு தயாரித்த கங்கா திரைப்படத்தை எம். கர்ணன் இயக்கினார். கதையை மகேந்திரன் எழுதியுள்ளார். உரையாடலை மா. ரா எழுதியுள்ளார். படத்தொகுப்பை ஜி. கல்யாணசுந்தரம் மேற்கொண்டார்.
பாடல்கள்
இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர் | நீளம் | |||||||
1. | "ஆகட்டும் பார்க்கலாம்" | எல். ஆர். ஈஸ்வரி | ||||||||
2. | "ஆணா பெண்ணா சரித்திரம்" | எல். ஆர். ஈஸ்வரி |
வெளியீடும் வரவேற்பும்
கங்கா திரைப்படம் 1972 சனவரி 15 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மேற்கத்திய திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.[4][5][6][7]
மேற்கோள்கள்
- ↑ Pillai 2015, ப. 178.
- ↑ 2.0 2.1 Pillai 2015, ப. 172.
- ↑ "Ganga" இம் மூலத்தில் இருந்து 10 சூலை 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230710072309/https://tamilsongslyrics123.com/movie/ganga.
- ↑ Mahendran 2013, ப. 344.
- ↑ "Irumbu Kottai Murattu Singam". 7 மே 2010 இம் மூலத்தில் இருந்து 8 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190508110649/http://www.sify.com/movies/irumbu-kottai-murattu-singam-review-tamil-pclx8Ugdhjhhe.html.
- ↑ சனா (8 மே 2020). "கெளபாய் படமும், லாரன்ஸ் மாஸ்டரும் பின்னே அந்தக் குதிரையும்! - இயக்குநர் சிம்புதேவன்" (in ta) இம் மூலத்தில் இருந்து 10 சூலை 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230710073621/https://cinema.vikatan.com/kollywood/director-chimbu-deven-about-irumbukkottai-murattu-singam.
- ↑ சிவகுமார் (2 ஏப்பிரல் 2021). "திரைப்படச்சோலை 19: ஜெய்சங்கர்" (in ta) இம் மூலத்தில் இருந்து 10 சூலை 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20230710074011/https://www.hindutamil.in/news/blogs/654042-thiraipada-solai-2.html.