ஓலபட்டி
Jump to navigation
Jump to search
ஓலபட்டி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635304 |
ஓலபட்டி (Olaipatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சாலமரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 494, மொத்த மக்கள் தொகை 1,937, இதில் 1,028 ஆண்களும், 909 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
- ↑ "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-11.
{{cite web}}: Cite has empty unknown parameter:|1=(help) - ↑ "Olaipatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-12-15.