ஊரும் உறவும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஊரும் உறவும்
Oorum Uravum
இயக்கம்மேஜர் சுந்தரராஜன்
தயாரிப்புபுஷ்பாராஜன்
கதைகிருஷ்ணா (வசனம்)
திரைக்கதைமேஜர் சுந்தரராஜன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
ஏ. வி. எம். ராஜன்
தேங்காய் சீனிவாசன்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
கலையகம்ராஜா மகாலெட்சுமி ஆர்ட்ஸ்
வெளியீடுநவம்பர் 14, 1982 (1982-11-14)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஊரும் உறவும் (Oorum Uravum)[2] 1982 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். மேஜர் சுந்தரராஜன் இயக்கியிருந்த இத்திரைப்படத்தை புஷ்பாராஜன் தயாரித்திருந்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, தேங்காய் சீனிவாசன் ஏ. வி. எம். ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.[3] இப்படம் தெலுங்கு மொழியில் ஊருக்கிச்சின மாட்ட என்ற பெயரில் வெளியானது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[4][5][6] பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

  1. "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in ta). Seithi Saral. 30 September 2020 இம் மூலத்தில் இருந்து 29 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210529050553/https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/. 
  2. S. Theodore Baskaran (2015). Sivaji Ganesan: Profile of an Icon. Wisdom Tree. பக். 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183281096. 
  3. "221-230" இம் மூலத்தில் இருந்து 19 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180319122129/http://nadigarthilagam.com/filmographyp23.htm. 
  4. Raaga.com. "Oorum Uravum Songs Download, Oorum Uravum Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs" (in en). https://www.raaga.com/tamil/movie/oorum-uravum-songs-T0003211. 
  5. "Oorum Uravum (Original Motion Picture Soundtrack) – Single" இம் மூலத்தில் இருந்து 28 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210628063045/https://music.apple.com/us/album/oorum-uravum-orignal-motion-picture-soundtrack-single/1462016148. 
  6. "Oorum Uravum Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh" இம் மூலத்தில் இருந்து 10 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210610052250/https://mossymart.com/product/oorum-uravum-tamil-film-ep-vinyl-record-by-shankar-ganesh/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஊரும்_உறவும்&oldid=31166" இருந்து மீள்விக்கப்பட்டது