உதயகீதம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உதய கீதம்
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புமதர்லேண்ட் பிக்சர்ஸ்
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைகே. ரங்கராஜ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ரேவதி
லட்சுமி
கவுண்டமணி
செந்தில்
வெளியீடுஏப்ரல் 13, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உதய கீதம் (Udaya Geetham) இயக்குனர் கே. ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

தயாரிப்பு

நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் சம்பந்தப்பட்ட நகைச்சுவை சிறு காட்சிகள் ஏ. வீரப்பனால் எழுதப்பட்டது

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் இளையராஜா இசையமைத்த 300ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம், நா. காமராசன் , எம். ஜி. வல்லபன், வைரமுத்து, மு. மேத்தா ஆகியோர் இயற்றியுள்ளனர்.

பாடல்கள்[1]
# பாடல்வரிகள்பாடியவர்(கள்) நீளம்
1. "சங்கீத மேகம்"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:28
2. "பாடு நிலாவே"  மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:02
3. "௭ன்னோடு பாட்டுப் பாடுங்கள்"  எம். ஜி. வல்லபன்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:58
4. "தேனே தென்பாண்டி மீனே"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:12
5. "உதயகீதம் பாடுவேன்"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:49
6. "தேனே தென்பாண்டி மீனே" (பெண்குரல்)வாலிஎஸ். ஜானகி 3:22
7. "மானே தேனே கட்டிப்புடி"  நா. காமராசன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:19

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. http://en.600024.com/movie/uthaya-geetham/ பரணிடப்பட்டது 2011-06-02 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=உதயகீதம்&oldid=30996" இருந்து மீள்விக்கப்பட்டது