இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
Jump to navigation
Jump to search
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் | |
---|---|
நியமிப்பவர் | இலங்கை நாடாளுமன்றம் |
முதலாவதாக பதவியேற்றவர் | அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் |
உருவாக்கம் | 7 சூலை 1931 |
அடுத்து வருபவர் | அரசுத்தலைவருக்கு அடுத்தவர் |
இணையதளம் | Speaker of Parliament |
இந்தக் கட்டுரை இலங்கை அரசு மற்றும் அரசியல் தொடர்பான கட்டுரைத் தொடரின் பகுதியாகும். |
---|
இலங்கையில் நாடாளுமன்ற சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் (the Speaker of the Parliament) என்பவர் அந்நாட்டின் அரசியல் நிர்ணய சபையான நாடாளுமன்றத்தைத் தலைமை தாங்கும் நபர் ஆவார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களையும், அதன் முக்கிய கருமங்களையும் சபாநாயகரே கவனிப்பார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய அவைத்தலைவர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆவார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர்கள்
- கட்சிகள்
இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி சுயேட்சை இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்
மேற்கோள்கள்
- Parliament of Sri Lanka - Handbook of Parliament, of parliament/speakers.jsp Speakers