இரக்கம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 08:34, 28 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("thumb|right|250px|அலெக்ஸாண்டர் டாரியஸ் காயம்பட்டு இறந்ததனை இரக்கத்துடன் காண்கிறார் '''இரக்கம்''' [File:Ta-இரக்கம்.ogg|ஒலிப்பு]] (pity) என்பது வேறொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
அலெக்ஸாண்டர் டாரியஸ் காயம்பட்டு இறந்ததனை இரக்கத்துடன் காண்கிறார்

இரக்கம் [File:Ta-இரக்கம்.ogg|ஒலிப்பு]] (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.[1]

இரங்கல்

உயிர்கள் இழப்போ, அல்லது மாபெரும் பொருள் இழப்போ நேருகையில், தலைவர்களும் பெரியோரும் இரங்கல் தெரிவிப்பது அவர்களின் இரக்க உணர்வினை வெளிப்படுத்தும் முறையாகும்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=இரக்கம்&oldid=97373" இலிருந்து மீள்விக்கப்பட்டது