மாயஜோதி
| மாய ஜோதி | |
|---|---|
| இயக்கம் | ஆர். பத்மநாபன் |
| தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
| இசை | ஷாமா |
| நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் காளி என். ரத்னம் பி. ஜி. வெங்கடேசன் டி. எஸ். துரைராஜ் மீனாக்சி அம்மாள் டி. எஸ். ராஜலக்சுமி சி. டி. ராஜகாந்தம் |
| வெளியீடு | ஆகத்து 15, 1942 |
| நீளம் | 17973 அடி[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாய ஜோதி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், காளி என். ரத்னம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிப்பு
- டி. ஆர். மகாலிங்கம்
- காளி என். ரத்னம்
- பி. ஜி. வெங்கடேசன்
- டி. எஸ். துரைராஜ்
- சி. டி. ராஜகாந்தம்
- மீனாட்சி அம்மாள்
- டி. எஸ். ராஜலக்சுமி
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-32. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)