கதவணி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 23:05, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கதவணி

சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

கதவணி (KADAVANI) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கதவணி கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[1] ஊத்தங்கரையில் இருந்து 9 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 261 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, [2] 1102 (ஆண்கள் :586 பெண்கள் : 516 ) ஆகும்.[3]

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் மாமரம், தென்னைமரம், மற்றும் மஞ்சள் பயிரிடுதல் போன்றவை ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. Retrieved 2021-12-30.
  2. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  3. https://goo.gl/maps/gKZKCBniPY82
"https://tamilar.wiki/w/index.php?title=கதவணி&oldid=313013" இலிருந்து மீள்விக்கப்பட்டது