இரக்கம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 10:51, 29 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
அலெக்ஸாண்டர் டாரியஸ் காயம்பட்டு இறந்ததனை இரக்கத்துடன் காண்கிறார்

இரக்கம் (ஒலிப்பு) (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.[1]

இரங்கல்

உயிர்கள் இழப்போ, அல்லது மாபெரும் பொருள் இழப்போ நேருகையில், தலைவர்களும் பெரியோரும் இரங்கல் தெரிவிப்பது அவர்களின் இரக்க உணர்வினை வெளிப்படுத்தும் முறையாகும்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=இரக்கம்&oldid=277250" இலிருந்து மீள்விக்கப்பட்டது