லைலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox actor | name = லைலா | image = Laila (Indian actress).jpg | imagesize = | caption = | children = 2 | birthdate = {{birth date and age|1980|10|24}} | location = கோவா, இந்தியா {{flagicon|இந்தியா}} | height = | deathdate = | birthname = குயின்சந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →தனிப்பட்ட வாழ்க்கை: clean up, replaced: நாட்டை சேர்ந்த → நாட்டைச் சேர்ந்த using AWB |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
== தனிப்பட்ட வாழ்க்கை == |
== தனிப்பட்ட வாழ்க்கை == |
||
* நடிகை லைலாவின் உண்மையான பெயர் '''குயின்சந்திராமேரி''' [[கோவா]]வில் ஒரு [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க கிறித்தவர்]] குடும்பத்தில் பிறந்தார். |
* நடிகை லைலாவின் உண்மையான பெயர் '''குயின்சந்திராமேரி''' [[கோவா]]வில் ஒரு [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க கிறித்தவர்]] குடும்பத்தில் பிறந்தார். |
||
* இவர் [[ஈரான்]] |
* இவர் [[ஈரான்]] நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.<ref>http://www.seithipunal.com/cinema/actress-laila-present-situation</ref> |
||
== திரைப்படங்கள் == |
== திரைப்படங்கள் == |
||
| வரிசை 45: | வரிசை 45: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://laila.net அதிகாரபூர்வ வலைத்தளம்] |
* [http://laila.net அதிகாரபூர்வ வலைத்தளம்] |
||
{{சிறந்த நடிகைக்கான தமிழக |
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது}} |
||
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}} |
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}} |
||
[[பகுப்பு:1980 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1980 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
| வரிசை 57: | வரிசை 57: | ||
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |
||
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
15:41, 23 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| லைலா | |
|---|---|
![]() | |
| இயற் பெயர் | குயின்சந்திராமேரி |
| பிறப்பு | அக்டோபர் 24, 1980 கோவா, இந்தியா |
| வேறு பெயர் | லைலா |
| தொழில் | நடிகை |
| துணைவர் | மெஹதீன் (2006-தற்போது வரை) |
| பிள்ளைகள் | 2 |
லைலா (பிறப்பு: 24 அக்டோபர் 1980)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களில் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னணியில் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை
- நடிகை லைலாவின் உண்மையான பெயர் குயின்சந்திராமேரி கோவாவில் ஒரு கத்தோலிக்க கிறித்தவர் குடும்பத்தில் பிறந்தார்.
- இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.[2]
திரைப்படங்கள்
- கள்ளழகர் (தமிழ்த் திரைப்பட அறிமுகம்)
- ரோஜாவனம்
- பார்த்தேன் ரசித்தேன்
- தில்
- தீனா
- உன்னை நினைத்து
- அள்ளித்தந்த வானம்
- காமராசு
- நந்தா
- பிதாமகன்
- மௌனம் பேசியதே (சிறப்புத் தோற்றம்)
- திரீ ரோசஸ்
- கம்பீரம்
- பரமசிவன்
- திருப்பதி (ஒரு பாடலுக்கு மட்டும் நடனம்)
- ஜெய்சூர்யா
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-10. Retrieved 2018-01-30.
- ↑ http://www.seithipunal.com/cinema/actress-laila-present-situation
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1980 பிறப்புகள்
- வாழும் மக்கள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- இந்தித் திரைப்பட நடிகைகள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- இந்திய நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- குறுங்கட்டுரைகள்
