சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Protected "சூலை" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
imported>KanagsBOT
 
வரிசை 31: வரிசை 31:
{{Reflist}}
{{Reflist}}


{{நாட்கள்}}
{{மாதங்கள்}}
{{நேரம்}}
{{Authority control|state=collapsed}}


[[பகுப்பு:மாதங்கள்]]
[[பகுப்பு:மாதங்கள்]]

11:43, 17 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

<< சூலை >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
MMXXVI

சூலை (July) என்பது யூலியன், கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும். உரோமைப் பேரரசின் இராணுவத் தளபதி கிமு 44 இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (Quintilis) எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.[1]

இது சராசரியாக வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், கோடையின் இரண்டாவது மாதமுமாகும். தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், குளிர்காலத்தின் இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் சனவரி மாதத்திற்கு சமமான பருவமாகும்.

சூலை சின்னங்கள்

Ruby gemstone
பிறப்புக்கல் மாணிக்கம்
  • சூலையின் பிறப்புக்கல் மாணிக்கம் ஆகும், இது மனநிறைவைக் குறிக்கிறது.
படிமம்:Baker's Larkspur (5933879987).jpg
நீல டெல்பினியம் (லார்க்ச்பர்)
White water lily
வெள்ளை நீர் அல்லி

சூலை மாத நிகழ்வுகள்

மேற்கோள்கள்

  1. "Keeping Time: Months and the Modern Calendar". Live Science. 16 May 2014.
  2. "Astrology Calendar", yourzodiacsign. Signs in UT/GMT for 1950–2030.
"https://tamilar.wiki/w/index.php?title=சூலை&oldid=370775" இலிருந்து மீள்விக்கப்பட்டது