கணேஷ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = கணேஷ்கர் | image = | caption = | birth_date = {{Birth date and age|df=yes|1978|02|24}}<ref>http://www.nadigarsangam.org/member/k-m-ganeshkar-a-k-a-s-shanmugam/</ref> | birth_name = எஸ். கணபதிசண்முகம் | birth_place = தமிழ்நாடு, இந்தியா | other_names..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
 
வரிசை 24: வரிசை 24:
*''[[மூன்றாவது கண்]]'' (1993)
*''[[மூன்றாவது கண்]]'' (1993)
*''[[முஸ்தபா]]'' (1996)
*''[[முஸ்தபா]]'' (1996)
*''[[கூடி வாழ்ந்தால் கோடி நன்மை]]'' (2000)
*''[[கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (2000 திரைப்படம்)|கூடி வாழ்ந்தால் கோடி நன்மை]]'' (2000)
*''[[கோவில் (திரைப்படம்)|கோவில்]]'' (2004)
*''[[கோவில் (திரைப்படம்)|கோவில்]]'' (2004)
*''[[செல்வம் (2005 திரைப்படம்)|செல்வம்]]'' (2005)
*''[[செல்வம் (2005 திரைப்படம்)|செல்வம்]]'' (2005)

06:16, 17 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கணேஷ்கர்
பிறப்புஎஸ். கணபதிசண்முகம்
24 பெப்ரவரி 1978 (1978-02-24) (அகவை 48)[1]
தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - தற்போது
வாழ்க்கைத்
துணை
ஆர்த்தி

கணேஷ்கர் (Ganeshkar, பிறப்பு: பிப்ரவரி 24, 1978) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் எண்ணற்ற திரைப்படங்களிலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகை ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கலைஞர் தொலைக்காட்சி யில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி, இரண்டாவது இடத்தைப் பெற்றார்கள்.[2]

திரைப்படங்கள்

தொலைக்காட்சியில்

ஆதாரங்கள்

  1. http://www.nadigarsangam.org/member/k-m-ganeshkar-a-k-a-s-shanmugam/
  2. "Wedding Bells for Aarthi Ganeshkar". Chennai365. 26 October 2009. Archived from the original on 26 June 2014. Retrieved 23 February 2012.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கணேஷ்கர்&oldid=311794" இலிருந்து மீள்விக்கப்பட்டது