அலைபாயுதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Film | name = அலைபாயுதே | image = Alaipaytheyfrontbig.jpg | caption = | அலைபாயுதே| writer = ஆர். செல்வராஜ், மணிரத்னம் | screenplay = மணிரத்னம் | starring = மாதவன்<br>ஷாலினி<br>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் removed Category:காதல் திரைப்படங்கள்; added Category:தமிழ் காதல் திரைப்படங்கள் using HotCat |
||
| வரிசை 54: | வரிசை 54: | ||
[[பகுப்பு:2000 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2000 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:காதல் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:தமிழ் காதல் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்]] |
||
10:53, 7 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்
| அலைபாயுதே | |
|---|---|
| இயக்கம் | மணிரத்னம் |
| கதை | ஆர். செல்வராஜ், மணிரத்னம் |
| திரைக்கதை | மணிரத்னம் |
| இசை | ஏ.ஆர்.ரகுமான் |
| நடிப்பு | மாதவன் ஷாலினி சுவர்ணமால்யா அரவிந்த சாமி குஷ்பு ஜயசுதா விவேக் |
| ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
| கலையகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
| வெளியீடு | 2000 |
| ஓட்டம் | 156 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
அலைபாயுதே (Alaipayudhey) மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர்.[2] இது ஒரு காதல் படம் ஆகும்.
நடிகர்கள்
- மாதவன் - கார்த்திக்
- சாலினி (நடிகை) - சக்தி செல்வராஜ்
- ஜெயசுதா - சரோஜா
- சொர்ணமால்யா (நடிகை) - பூரணி செல்வராஜ்
- விவேக் - சேது
- பிரமீட் நடராஜன் - வரதராஜன்
- ரவி பிரகாஷ் (நடிகர்)
- வேணு அரவிந்த் - ஆறுமுகம்
- K. P. A. C. லலிதா கார்த்திக்கின் அம்மா
- சுகுமாரி (நடிகை) - சக்தியின் அத்தை
- அழகம்பெருமாள் - நாயர்
- ஹரி நாயர்
- கார்த்திக் குமார் - சியாம்
- அரவிந்த்சாமி as ராம்
- குஷ்பு - மீனா
- சோபியா ஹகியூ (செப்டம்பர் மாதம் பாடல்)[3]
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Alai Payuthey (2000)". IMDb. Retrieved 10 ஆகத்து 2015.
- ↑ 2.0 2.1 "Film Review: Alaipayuthey". The Hindu. 21 ஏப்ரல் 2000. Retrieved 10 ஆகத்து 2015.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ Holla, Anand (18 January 2013). "'Sophiya Haque led a life as colourful as her repertoire'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/Sophiya-Haque-led-a-life-as-colourful-as-her-repertoire/articleshow/18073763.cms.