ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Correction |
→அமைவிடம்: Update |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
ஆலங்குடி பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் |
ஆலங்குடி பேரூராட்சி, மேற்கே [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீ தொலைவும், கிழக்கே [[வடகாட்டில்]]யிருந்து 15 கிமீ தொலைவில் , தெற்கே [[கொத்தமங்கலம்]]லிருந்து 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] புதுக்கோட்டையில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
19:04, 27 செப்டெம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்
| ஆலங்குடி | |
| ஆள்கூறு | 10°21′40″N 78°58′47″E / 10.361100°N 78.979600°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை சமஸ்தானம் |
| வட்டம் | ஆலங்குடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | ஆலங்குடி
- |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,367 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
3.09 சதுர கிலோமீட்டர்கள் (1.19 sq mi) • 104 மீட்டர்கள் (341 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/alangudi |
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை (சமஸ்தானம்) மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; பேரூராட்சியும் ஆகும்.
அமைவிடம்
ஆலங்குடி பேரூராட்சி, மேற்கே புதுக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவும், கிழக்கே வடகாட்டில்யிருந்து 15 கிமீ தொலைவில் , தெற்கே கொத்தமங்கலம்லிருந்து 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடத்தின் புவியியல் ஆள்கூறுகள், 10°21′40″N 78°58′47″E / 10.3611°N 78.9796°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
- ↑ "ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
- ↑ Alangudi Population Census 2011
- ↑ Alangudi Town Panchayat