குளத்தூர் வட்டம்
Jump to navigation
Jump to search
குளத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக குளத்தூர் உள்ளது. இவ்வட்டத்தில் குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தொன்மை மிக்க குன்றாண்டார்கோயில் குகைக்கோவில் இவ்வட்டத்தில் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் நார்த்தாமலை, மாத்தூர், கிள்ளுக்கோட்டை, குன்னாண்டார்கோயில், கீரனூர் என 5 உள்வட்டங்களும், 65 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]