விராலிமலை வட்டம்
Jump to navigation
Jump to search
விராலிமலை வட்டம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் விராலிமலையில் இயங்குகிறது. இலுப்பூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விராலிமலை வட்டம் நீர்பழனி , கொடும்பாளூர் மற்றும் விராலிமலை என மூன்று உள்வட்டங்களையும்; 37 வருவாய் கிராமங்களையும் கொண்டது. விராலிமலை ஊராட்சி ஒன்றியம் & விராலிமலை முருகன் கோயில் இவ்வட்டத்தில் உள்ளது.
விராலிமலை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
விராலிமலை வட்டத்தின் 37 வருவாய் கிராமங்கள் [2]
- ராஜாலிபட்டி
- நம்மன்பட்டி
- விருத்தப்பட்டி
- தேங்காத்தின்னிபட்டி
- பொய்யாமணி
- கசவனூர்
- அகரப்பட்டி
- மீனவேலி
- தெரவூர்
- தென்னம்பாடி
- கொடும்பாளூர்
- விரலூர்
- இராஜகிரி
- விராலிமலை
- வண்ணத்திராயன்பட்டி
- மேப்பூதக்குடி
- பெருவாய்
- கல்குடி
- விட்டமாபட்டி
- கோமங்கலம்
- பூதக்குடி
- வடுகப்பட்டி
- வெள்ளூர்
- அக்கல்நாயக்கன்பட்டி
- மேலபச்சகுடி
- குன்னத்தூர்
- குமாரப்பட்டி
- கத்தலூர்
- முல்லையூர்
- சூரியூர்
- பேராம்பூர்
- மதயயானைப்பட்டி
- அம்பூரப்பட்டி
- செங்கலக்குடி
- நீர்பழனி
- ஆலங்குடி
- வெம்மணி
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
- விராலிமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி பரணிடப்பட்டது 2021-07-26 at the வந்தவழி இயந்திரம்