ஆள்கூறுகள்: 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58

வளவனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
|மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
|வட்டம் = [[விழுப்புரம் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 76
|உயரம் = 76
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 14037
|மக்கள் தொகை = 16,745
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 5.6
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/valavanur
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''வளவனூர்''' ([[ஆங்கிலம்]]:Valavanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வளவனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Valavanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்]], [[விழுப்புரம வட்டம்|விழுப்புரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==அமைவிடம்==
வளவனூர் தேர்வுநிலை பேரூராட்சி, [[ விழுப்புரம்]] நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[திருச்சி]], [[சேலம்]], [[சென்னை]] ஆகிய மாவட்டங்களை போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்
==பேரூராட்சியின் அமைப்பு=
5.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 75 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/valavanur வளவனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,913 வீடுகளும், 16,745 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 85.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,003பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,077 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே
2,975 மற்றும் 109 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/valavanur-population-viluppuram-tamil-nadu-803432 Valavanur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.92|N|79.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Valavanur.html |title = Valavanur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.92|N|79.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Valavanur.html |title = Valavanur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,037 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வளவனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வளவனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>

10:30, 27 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

வளவனூர்
—  பேரூராட்சி  —
வளவனூர்
அமைவிடம்: வளவனூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் விழுப்புரம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,745 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.6 சதுர கிலோமீட்டர்கள் (2.2 sq mi)

76 மீட்டர்கள் (249 அடி)

இணையதளம் www.townpanchayat.in/valavanur

வளவனூர் (ஆங்கிலம்:Valavanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

வளவனூர் தேர்வுநிலை பேரூராட்சி, விழுப்புரம் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி கடலூர், புதுச்சேரி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களை போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்

=பேரூராட்சியின் அமைப்பு

5.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 75 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,913 வீடுகளும், 16,745 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,077 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,975 மற்றும் 109 ஆகவுள்ளனர்.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வளவனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Valavanur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  5. "Valavanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=வளவனூர்&oldid=182151" இலிருந்து மீள்விக்கப்பட்டது