தகவல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox website
{{Infobox website
| name = தமிழர்விக்கி
| name = தமிழர்விக்கி
| logo = [[File:Logo.svg|135px]]
| logo = [[File:Logo.svg]]
| logo_size = 89%
| logo_size = 89%
| logo_caption = தமிழர்விக்கி இலட்சினை
| logo_caption = தமிழர்விக்கி இலட்சினை
வரிசை 19: வரிசை 19:
| content_license = [[படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்|படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/<br />பகிர்வுரிமை]] 4.0 (பெரும்பாலான உரை [[குனூ தளையறு ஆவண உரிமம்|கு.த.ஆ. உ.]] இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது)<br />ஊடக உரிமம் மாறுபடும்
| content_license = [[படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்|படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/<br />பகிர்வுரிமை]] 4.0 (பெரும்பாலான உரை [[குனூ தளையறு ஆவண உரிமம்|கு.த.ஆ. உ.]] இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது)<br />ஊடக உரிமம் மாறுபடும்
}}
}}

மேலதிக விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்... [[தமிழர்விக்கி கட்டமைப்பு வரைபடம் - (அ)]]
<gallery mode="packed-hover" widths=120px heights=120px perrow=10 caption="முகப்பு படங்கள்">
<gallery mode="packed-hover" widths=120px heights=120px perrow=10 caption="முகப்பு படங்கள்">
File:Subramanya_Bharathi_1960_stamp_of_India.jpg | ''[[சுப்பிரமணிய பாரதி]]''(சுப்பிரமணிய பாரதி)
File:Subramanya_Bharathi_1960_stamp_of_India.jpg | ''[[சுப்பிரமணிய பாரதி]]''(சுப்பிரமணிய பாரதி)
வரிசை 99: வரிசை 101:


'''தமிழர்விக்கி''' (''Tamilarwiki''), தமிழர்விக்கி கலைக்களஞ்சியத்தின் [[தமிழ் மொழி]] பதிப்பு ஆகும், ஐப்பசி 2023-இல் இது தொடங்கப்பட்டது. {{CURRENTDAY}} {{CURRENTMONTHNAME}} {{CURRENTYEAR}} அன்று, {{NUMBEROFARTICLES}} கட்டுரைகள் உள்ளன.
'''தமிழர்விக்கி''' (''Tamilarwiki''), தமிழர்விக்கி கலைக்களஞ்சியத்தின் [[தமிழ் மொழி]] பதிப்பு ஆகும், ஐப்பசி 2023-இல் இது தொடங்கப்பட்டது. {{CURRENTDAY}} {{CURRENTMONTHNAME}} {{CURRENTYEAR}} அன்று, {{NUMBEROFARTICLES}} கட்டுரைகள் உள்ளன.

==கட்டமைப்பு - தொழில் நுட்பம்==

[ User Browser ]
1. LOAD BALANCERS ──► (Nginx Load Balancers)
2. CACHING PROXY LAYER ──► (Varnish & Apache Traffic Server)
3. APPLICATION LAYER ──► (MediaWiki PHP / Apache / Memcached)
4. DATABASE & STORAGE LAYER ──► (MariaDB)


== வளர்ச்சி ==
== வளர்ச்சி ==

07:10, 1 சூன் 2026 இல் கடைசித் திருத்தம்

தமிழர்விக்கி
தமிழர்விக்கி இலட்சினை
வலைதளத்தின் தோற்றம்
தமிழர்விக்கி முகப்புப்பக்கம் (திசெம்பர் 2024)
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ்
உரிமையாளர்தமிழர்விக்கி
தோற்றுவித்தவர்இ. தியாகலிங்கம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்திறந்த படிப்பு அணுகல்.
பொது திருத்தத்திற்கு ,
  • பாதுகாக்கப்பட்ட பக்க தொகுப்பு 
  • பக்க உருவாக்கம் 
  • கோப்பு பதிவேற்றம் 
உட்பட சில பணிகளுக்கு பதிவு அவசியம்.
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/
பகிர்வுரிமை
4.0 (பெரும்பாலான உரை கு.த.ஆ. உ. இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது)
ஊடக உரிமம் மாறுபடும்
வெளியீடுஅக்டோபர் 2023; 2 ஆண்டுகளுக்கு முன்னர் (2023-10)
உரலிtamilar.wiki


மேலதிக விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்... தமிழர்விக்கி கட்டமைப்பு வரைபடம் - (அ)

'தமிழர்விக்கி' (Tamilar.wiki) – தமிழரின் எண்ணிம நூலகம் புதிய தமிழ் கலைக்களஞ்சியமான தமிழர்விக்கி எழுத்தாளர் இ. தியாகலிங்கத்தால் ஐப்பசி 2023-இல் தொடங்கப்பட்டது. இது பக்கச்சார்பு அற்றதாக; தகுதியான கட்டுரைகளுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க, தனிநபர் முயற்சியிலும், பொருளாதாரத்திலும் உருவாக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள் சிலவற்றிற்கு விலக்களிக்க, தமிழில் மேலும் கட்டுரைகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு, அத்தோடு விடுபட்ட அல்லது விலக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் தகவலுக்காக, நோர்வேயில் உருவாக்கப்பட்ட, தகவற் களஞ்சியம் (விக்கித் தளம்) இது. இதில் தமிழ் உலகிற்குத் தேவையான கனமான தகவல்களை நேர்த்தியான கட்டுரைகளாகப் பதியலாம். கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுதலிக்கும் அதிகாரம் தமிழர்விக்கிக்கு உண்டு.

தமிழர்விக்கி என்பது தமிழர்களுக்கென உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான இணையக் கலைக்களஞ்சியம். வரும்கால எண்ணிம நூலகம். இது பொதுவான கலைக்களஞ்சிய அமைப்புகளின் கட்டுப்பாடுகளை மீறி, தமிழ்ச் சமூகத்தின் அறிவு, பண்பாடு, வரலாறு, மற்றும் கலைகளை ஆழமாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

உருவாக்கத்தின் பின்னணி

தமிழர்விக்கி உருவாக்கப்பட்ட இடம் நார்வே. இது புலம்பெயர் தமிழர்களின், உலகத் தமிழர்களின் அறிவுப் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், தடைசெய்யப்பட்ட, அல்லது புறக்கணிக்கப்பட்ட தகவல்களைப் பதிவு செய்யும் ஒரு திறந்த மேடையாக உருவாக்கப்பட்டது.

நோக்கம்

  1. தமிழ் மொழியில் அதிகமான கட்டுரைகள், தகவல்கள், வரலாற்றுப் பதிவுகள், மற்றும் கலாச்சாரக் கூறுகளை தொகுத்து வழங்குதல்.
  2. சமூக புறக்கணிப்புக்கு உள்ளான அல்லது மறுக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்தல்.
  3. தகவல் சுதந்திரம் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்.

அமைப்பு மற்றும் செயல்பாடு

தமிழர்விக்கி ஒரு முழுமையான கட்டற்ற கலைக்களஞ்சிய அமைப்பாக இயங்குகிறது. ஆனால், இது பொதுவான கலைக்களஞ்சியங்கள் போன்ற கட்டுப்பாடுகளை தவிர்த்து, தனிப்பட்ட கட்டுரைகள், கருத்துகள், மற்றும் ஆழமான ஆய்வுகளை வெளியிட அனுமதிக்கிறது.

  1. பயனர்கள் தங்களது கட்டுரைகளைப் பதிவு செய்யலாம்.
  2. பாரம்பரிய, வரலாற்று, சமய, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

சமூக பங்களிப்பு

தமிழர்விக்கி தமிழ்ச் சமூகத்தின் பொதுவான அறிவு முயற்சியாகச் செயல்படுகிறது. இது புலம்பெயர் தமிழர்களின் அடையாளம், நினைவுகள், மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு முயற்சியும்கூட.

  1. புலம்பெயர் தமிழர்கள் தங்களது வாழ்வியல், வரலாறு, மற்றும் அனுபவங்களைப் பதிவு செய்யலாம்.
  2. உலகத் தமிழர்களும் தமிழ் சமுதாய அறிவை விரிவாக்க தங்கள் பங்களிப்பைத் தயவு கூர்ந்து தந்து உதவலாம்.
  3. இணையத்தில் தமிழ் அறிவு வளங்களை நிலைநாட்டும் ஒரு தளமாக தமிழர்விக்கி விளங்கும்.

தமிழர்விக்கியின் தனித்துவம்

அம்சம் விளக்கம்
தடைமீறிய தகவல் வெளியீடு பொதுவான விக்கிகளில் அனுமதிக்கப்படாத தகவல்களைப் பதிவு செய்ய அனுமதி
கட்டுரைகள் கட்டுரைகள் அனைத்தும் தமிழில், தமிழ் வாசகர்களுக்கே
பாரம்பரியப் பாதுகாப்பு தமிழரின் மரபுகள், சடங்குகள், வரலாறு ஆகியவற்றை ஆவணப்படுத்துதல்
சமூக பங்களிப்பு அனைவரும் பங்களிக்கக்கூடிய திறந்த அமைப்பு


எதிர்பார்ப்பு

தமிழர்விக்கி என்பது ஒரு அறிவுப் புரட்சி. இது தமிழ்ச் சமூகத்தின் நினைவுகள், வரலாறு, மற்றும் கலைகளை இணையத்தில் நிலைநாட்டும் ஒரு முயற்சி மட்டுமல்ல, புதிய தலைமுறைக்கு ஒரு அறிவு அடித்தளம் ஆகவும் விளங்குகிறது. இதைப் வளர்த்துப் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அதை செவ்வனே செய்வதற்கு தயவு கூர்ந்து உங்கள் பங்களிப்பு, பராமரிப்பு செலவிற்கான நன்கொடைகள் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் இந்த தளத்தை அபிவிருத்தி செய்ய உங்கள் ஆதவரை நாடுகிறோம். தமிழ்மேல் பற்றுகொண்ட அனைவரும் இணைந்து கொள்ளலாம்.

தமிழர்விக்கி (Tamilarwiki), தமிழர்விக்கி கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும், ஐப்பசி 2023-இல் இது தொடங்கப்பட்டது. 2 சூன் 2026 அன்று, 1,73,253 கட்டுரைகள் உள்ளன.

கட்டமைப்பு - தொழில் நுட்பம்

[ User Browser ]

      │
      ▼
1. LOAD BALANCERS               ──► (Nginx Load Balancers)
      │
      ▼
2. CACHING PROXY LAYER         ──► (Varnish & Apache Traffic Server) 
      │
      ▼
3. APPLICATION LAYER           ──► (MediaWiki PHP / Apache / Memcached)
      │
      ▼
4. DATABASE & STORAGE LAYER    ──► (MariaDB)

வளர்ச்சி

  • 2024, ஆ-ஆனி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியது.
  • 2024, ஆ-ஆவணி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது.
  • 2024, ஆ-ஐப்பசி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்தைத் தாண்டியது.
  • 2024, ஆ-மார்கழி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது.
  • 2025, ஆ-தை மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டியது.
  • 2025, ஆ-புரட்டாசி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை எழுபத்தைந்தாயிரத்தைத் தாண்டியது.
  • 2025, ஆ-மார்கழி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது.

தமிழர்விக்கி குறித்த தரவுகள்

எண்ணிக்கை
பக்கங்கள் 3,49,500
கட்டுரைகள் 1,73,253
கோப்புகள் 82,470
தொகுப்புகள் 4,50,453
"https://tamilar.wiki/w/index.php?title=தகவல்கள்&oldid=503838" இலிருந்து மீள்விக்கப்பட்டது