உரலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உரலி (URL) என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (அல்லது) சீர் ஆதார அமைப்பிடக் கண்டுபிடிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள்ளது.

தொடரியல்

  • இணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.
  • இணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.

மேலும் காண்க

"https://tamilar.wiki/index.php?title=உரலி&oldid=14522" இருந்து மீள்விக்கப்பட்டது