2025: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Year nav|2025}} {{Year in other calendars}} '''2025''' ஆம் ஆண்டு ('''MMXXV''') கிரிகோரியின் நாட்காட்டியின் படி புதன்கிழமையில் துவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Kanags சிNo edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 13: | வரிசை 13: | ||
* [[சனவரி 7]] |
* [[சனவரி 7]] |
||
** [[2025 திபெத் நிலநடுக்கம்|7.1 அளவு நிலநடுக்கம்]] [[திபெத் தன்னாட்சிப் பகுதி|திபெத்தைத்]] தாக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர்.<ref>{{Cite news |date=7 January 2025 |title=China earthquake: Dozens dead as tremor strikes Tibet |url=https://www.bbc.co.uk/news/articles/c3rqg95n9n1o |access-date=7 January 2025 |work=BBC News}}</ref> |
** [[2025 திபெத் நிலநடுக்கம்|7.1 அளவு நிலநடுக்கம்]] [[திபெத் தன்னாட்சிப் பகுதி|திபெத்தைத்]] தாக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர்.<ref>{{Cite news |date=7 January 2025 |title=China earthquake: Dozens dead as tremor strikes Tibet |url=https://www.bbc.co.uk/news/articles/c3rqg95n9n1o |access-date=7 January 2025 |work=BBC News}}</ref> |
||
** [[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்சலசில்]] அதன் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான, பலத்த காற்று மற்றும் நீடித்த வறட்சி நிலைமைகளால் தூண்டப்பட்ட [[காட்டுத்தீ |
** [[லாஸ் ஏஞ்சலஸ்|லாசு ஏஞ்சலசில்]] அதன் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான, பலத்த காற்று மற்றும் நீடித்த வறட்சி நிலைமைகளால் தூண்டப்பட்ட [[2025 கலிபோர்னியா காட்டுத்தீ|காட்டுத்தீ பரவியதில்]], ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஏழு இறப்புகள் பதிவாகின.<ref>{{Cite news |url=https://www.bbc.co.uk/news/live/c5y81zyp1ext |title=Los Angeles wildfires approach Hollywood sign, with Sunset Boulevard 'in ruins' |date=7 January 2025 |work=BBC News |publisher=BBC News |accessdate=9 January 2025}}</ref> |
||
* [[சனவரி 10]] – 2024 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் சூடான ஆண்டு என ஐரோப்பிய கோர்ப்பனிக்கசு [[காலநிலை மாற்றம்|காலநிலை மாற்ற]] சேவை நிறுவனம் அறிவித்தது.<ref>{{Cite news |url=https://www.bbc.co.uk/news/articles/cd7575x8yq5o |title=2024 first year to pass 1.5C global warming limit |date=10 January 2025 |work=BBC News |publisher=BBC News |accessdate=11 January 2025}}</ref> |
|||
* [[சனவரி 15]] – [[இசுரேல்-ஹமாஸ் போர்]]: இசுரேலும் அமாசும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இசுரேலிய - பாலத்தீனப் பணயக்கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பன்னாட்டு உதவியை அனுமதிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.<ref>{{Cite web |title=srael, Hamas reach ceasefire agreement designed to end 15-month Gaza war, official says |url=https://www.reuters.com/world/middle-east/israel-hamas-reach-ceasefire-agreement-designed-end-15-month-gaza-war-official-2025-01-15/ |website=Reuters}}</ref> |
|||
* [[சனவரி 19]] – [[இசுரேல்-ஹமாஸ் போர்]]: போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.<ref>{{Cite web |title=‘We deserve life’: Gaza ceasefire comes into force after 15 months of war |url=https://www.aljazeera.com/news/2025/1/19/israel-hamas-ceasefire-takes-effect-in-gaza |access-date=2025-01-20 |website=Al Jazeera}}</ref> |
|||
* [[சனவரி 21]] – [[துருக்கி]]யில் உணவு விடுதி ஒன்றில் தீப்பிடித்ததில் 78 பேர் உயிரிழந்தனர்.<ref name="bbc">{{Cite news |date=21 January 2025 |title=Scores killed as hotel engulfed by flames in Turkish ski resort |url=https://www.bbc.com/news/articles/c4g375x0zpwo |access-date=21 January 2025 |work=BBC News}}</ref> |
|||
* [[சனவரி 22]] – [[நாடுகள் அல்லது நிலப்பகுதிகள் வாரியாக நேபெ. நேஆ. இ. மா. உரிமைகள்|தாய்லாந்து]] 38-ஆவது நாடாகவும், [[தென்கிழக்காசியா]]வில் முதல் நாடாகவும் [[ஒருபால் திருமணம்|ஒரு-பால் திருமணத்தை]] சட்டபூர்வமாக்கியது.<ref>{{Cite magazine |last=Tanakasempipat |first=Patpicha |date=2024-09-25 |title=Same-Sex Marriage Legalized in Thailand, Starting in January |url=https://time.com/7024193/thailand-same-sex-marriage-2025/ |access-date=2025-01-01 |magazine=TIME |language=en |archive-date=January 1, 2025 |archive-url=https://web.archive.org/web/20250101060229/https://time.com/7024193/thailand-same-sex-marriage-2025/ |url-status=live }}</ref> |
|||
* [[சனவரி 29]] – 64 பேருடன் சென்ற அமெரிக்காவின் ஈகிள் 5342 வானூர்தி, மூவருடன் சென்ற [[யு.எச்.-60 பிளக் கோக்|பிளாக் கோக்]] இராணுவ உலங்குவானூர்தியுடன் [[வாசிங்டன், டி. சி.]]யில் நடுவானில் மோதியதில், பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.<ref name="CNN-Jan30">{{Cite web |last= |first= |date=2025-01-30 |title=Live updates: Plane crash near Washington, DC; Reagan National Airport takeoffs and landings halted |url=https://www.cnn.com/us/live-news/plane-crash-dca-potomac-washington-dc-01-29-25/index.html |access-date=2025-01-30 |website=CNN |language=en}}</ref><ref>{{Cite web|url=https://www.bbc.com/news/articles/c4g9kdgzj91o|title=What we know so far about Washington DC plane crash|date=30 January 2025|website=BBC News|accessdate=30 January 2025}}</ref> |
|||
*[[சனவரி 30]] – அரசமைப்புச் சட்ட மாற்றங்களை அடுத்து, [[நிக்கராகுவா]] [[இரட்டை ஆட்சி]] முறைக்கு மாறியது. [[தானியேல் ஒர்ட்டேகா]], ரொசாரியோ முரிலியோ இருவரும் அரசுத்தலைவர்களானார்கள்.<ref>[https://www.reuters.com/world/americas/nicaragua-congress-gives-final-approval-sweeping-constitutional-reforms-2025-01-30/ Nicaragua's Ortega expands power as reforms win final approval]</ref> |
|||
===பெப்ரவரி=== |
|||
* [[பெப்ரவரி 18]] |
|||
**[[உருசியா]]வும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]]வும் [[பண்ணுறவாண்மை]]யை மீட்டெடுப்பதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதாக [[விளாதிமிர் பூட்டின்]] அறிவித்தார்.<ref>{{Cite news |date=February 18, 2025 |title=US, Russia agree to restore diplomatic missions as first step in Ukraine war talks |url=https://www.reuters.com/world/us-russia-agree-restore-diplomatic-missions-first-step-ukraine-war-talks-2025-02-18/ |access-date=February 20, 2025 |publisher=Reuters |language=en}}</ref> |
|||
**1922 இல் கண்டுபிடிக்கப்பட்ட [[துட்டன்காமன்|துட்டன்காமனின்]] கல்லறைக்குப் பிறகு [[இரண்டாம் தூத்மோஸ்|இரண்டாம் தூத்மோசின்]] கல்லறை இரண்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அறிவித்தது. இதன் மூலம் [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|எகிப்தின் 18-ஆம் வம்சத்தைச்]] சேர்ந்த [[பார்வோன்]] கல்லறைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |date=2025-02-19 |title=Thutmose II: First pharaoh's tomb found in Egypt since Tutankhamun's |url=https://www.bbc.co.uk/news/articles/c5ym30v356po |access-date=2025-02-19 |website=BBC News |language=en-GB}}</ref><ref>{{Cite web |last=Shawkat |first=Ahmed |date=2025-02-18 |title=Egypt announces first discovery of a royal tomb since King Tutankhamun's was found over a century ago - CBS News |url=https://www.cbsnews.com/news/egypt-discovery-king-thutmose-ii-ancient-royal-tomb/ |access-date=2025-02-19 |website=www.cbsnews.com |language=en-US}}</ref> |
|||
==இறப்புகள்== |
==இறப்புகள்== |
||
* [[சனவரி 4]] – [[இராசகோபாலன் சிதம்பரம்]], இந்திய [[அணுக்கருவியல்|அணுக்கரு இயற்பியலாளர்]]<ref>[https://www.deccanherald.com/india/nuclear-scientist-dr-rajagopala-chidambaram-passes-away-3341318 Nuclear scientist Dr. Rajagopala Chidambaram passes away]</ref> |
|||
* [[சனவரி 9]] – [[பி. ஜெயச்சந்திரன்]], பின்னணிப் பாடகர் (பி. [[1944]]) |
* [[சனவரி 9]] – [[பி. ஜெயச்சந்திரன்]], பின்னணிப் பாடகர் (பி. [[1944]]) |
||
* [[சனவரி 10]] – [[அந்தனி ஜீவா]], இலங்கை மலையக எழுத்தாளர் (பி. [[1944]]) |
|||
* [[சனவரி 17]] – [[குழந்தை ம. சண்முகலிங்கம்]], ஈழத்து நாடகக் கலைஞர் (பி. [[1931]]) |
|||
* [[சனவரி 17]] – [[சிவா பசுபதி]], இலங்கையின் முன்னாள் [[இலங்கையின் சட்டமா அதிபர்|சட்டமா அதிபர்]] (பி. [[1928]]) |
|||
* [[சனவரி 29]] – [[மாவை சேனாதிராசா]], இலங்கை அரசியல்வாதி (பி. [[1942]]) |
|||
* [[பெப்ரவரி 4]] – [[புஷ்பலதா]], தென்னிந்திய நடிகை |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist|2}} |
||
[[பகுப்பு:2025| ]] |
[[பகுப்பு:2025| ]] |
||
07:09, 21 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 2025 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2025 MMXXV |
| திருவள்ளுவர் ஆண்டு | 2056 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2778 |
| அர்மீனிய நாட்காட்டி | 1474 ԹՎ ՌՆՀԴ |
| சீன நாட்காட்டி | 4721-4722 |
| எபிரேய நாட்காட்டி | 5784-5785 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2080-2081 1947-1948 5126-5127 |
| இரானிய நாட்காட்டி | 1403-1404 |
| இசுலாமிய நாட்காட்டி | 1446 – 1447 |
| சப்பானிய நாட்காட்டி | Heisei 37 (平成37年) |
| வட கொரிய நாட்காட்டி | 114 |
| ரூனிக் நாட்காட்டி | 2275 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4358 |
2025 ஆம் ஆண்டு (MMXXV) கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டாகும். இது பொ.ஊ. 2025-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 25-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 25-ஆவது ஆண்டும், 2020களின் ஆறாவது ஆண்டும் ஆகும்.
நிகழ்வுகள்
சனவரி
- சனவரி 1
- ஐரோப்பிய ஒன்றியப் பேரவையின் தலைமைப் பொறுப்பை அங்கேரிக்குப் பின்னர் போலந்து எடுத்துக் கொண்டது.[1]
- பல்காரியாவும் உருமேனியாவும் செங்கன் பகுதியில் இணைவதற்கான செயல்முறையை முடித்து, நில எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கின.[2]
- ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய 37-ஆவது நாடாக லீக்கின்ஸ்டைன் மாறியது.[3]
- சனவரி 6
- இந்தோனேசியா பிரிக்சு அமைப்பின் 10-ஆவது உறுப்பினராக இணைந்தது.[4][5]
- சனவரி 7
- 7.1 அளவு நிலநடுக்கம் திபெத்தைத் தாக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர்.[6]
- லாசு ஏஞ்சலசில் அதன் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான, பலத்த காற்று மற்றும் நீடித்த வறட்சி நிலைமைகளால் தூண்டப்பட்ட காட்டுத்தீ பரவியதில், ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஏழு இறப்புகள் பதிவாகின.[7]
- சனவரி 10 – 2024 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் சூடான ஆண்டு என ஐரோப்பிய கோர்ப்பனிக்கசு காலநிலை மாற்ற சேவை நிறுவனம் அறிவித்தது.[8]
- சனவரி 15 – இசுரேல்-ஹமாஸ் போர்: இசுரேலும் அமாசும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இசுரேலிய - பாலத்தீனப் பணயக்கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பன்னாட்டு உதவியை அனுமதிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன.[9]
- சனவரி 19 – இசுரேல்-ஹமாஸ் போர்: போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.[10]
- சனவரி 21 – துருக்கியில் உணவு விடுதி ஒன்றில் தீப்பிடித்ததில் 78 பேர் உயிரிழந்தனர்.[11]
- சனவரி 22 – தாய்லாந்து 38-ஆவது நாடாகவும், தென்கிழக்காசியாவில் முதல் நாடாகவும் ஒரு-பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.[12]
- சனவரி 29 – 64 பேருடன் சென்ற அமெரிக்காவின் ஈகிள் 5342 வானூர்தி, மூவருடன் சென்ற பிளாக் கோக் இராணுவ உலங்குவானூர்தியுடன் வாசிங்டன், டி. சி.யில் நடுவானில் மோதியதில், பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.[13][14]
- சனவரி 30 – அரசமைப்புச் சட்ட மாற்றங்களை அடுத்து, நிக்கராகுவா இரட்டை ஆட்சி முறைக்கு மாறியது. தானியேல் ஒர்ட்டேகா, ரொசாரியோ முரிலியோ இருவரும் அரசுத்தலைவர்களானார்கள்.[15]
பெப்ரவரி
- பெப்ரவரி 18
- உருசியாவும் ஐக்கிய அமெரிக்காவும் பண்ணுறவாண்மையை மீட்டெடுப்பதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதாக விளாதிமிர் பூட்டின் அறிவித்தார்.[16]
- 1922 இல் கண்டுபிடிக்கப்பட்ட துட்டன்காமனின் கல்லறைக்குப் பிறகு இரண்டாம் தூத்மோசின் கல்லறை இரண்டாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அறிவித்தது. இதன் மூலம் எகிப்தின் 18-ஆம் வம்சத்தைச் சேர்ந்த பார்வோன் கல்லறைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[17][18]
இறப்புகள்
- சனவரி 4 – இராசகோபாலன் சிதம்பரம், இந்திய அணுக்கரு இயற்பியலாளர்[19]
- சனவரி 9 – பி. ஜெயச்சந்திரன், பின்னணிப் பாடகர் (பி. 1944)
- சனவரி 10 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1944)
- சனவரி 17 – குழந்தை ம. சண்முகலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1931)
- சனவரி 17 – சிவா பசுபதி, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் (பி. 1928)
- சனவரி 29 – மாவை சேனாதிராசா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
- பெப்ரவரி 4 – புஷ்பலதா, தென்னிந்திய நடிகை
மேற்கோள்கள்
- ↑ "PM Donald Tusk at the opening of the presidency: Europe is lucky(Donald Tusk na inauguracji prezydencji: Europa ma szczęście)". 3 January 2025. https://tvn24.pl/polska/polska-prezydencja-w-radzie-unii-europejskiej-oficjalna-inauguracja-przemowienie-premiera-donalda-tuska-st8245824.
- ↑ "Borders open: Bulgaria and Romania celebrate joining Schengen Area". Euronews. 1 January 2025. Retrieved 1 January 2025.
- ↑ "Liechtenstein legalizes same-sex marriage in near-unanimous vote". Politico. 17 May 2024. Archived from the original on January 1, 2025. Retrieved 1 January 2025.
- ↑ "Indonesia joins BRICS group of emerging economies". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2025-01-09.
- ↑ "Indonesia is admitted to the BRICS bloc of developing nations". AP News (in ஆங்கிலம்). 2025-01-06. Retrieved 2025-01-09.
- ↑ "China earthquake: Dozens dead as tremor strikes Tibet". BBC News. 7 January 2025. https://www.bbc.co.uk/news/articles/c3rqg95n9n1o.
- ↑ "Los Angeles wildfires approach Hollywood sign, with Sunset Boulevard 'in ruins'". BBC News (BBC News). 7 January 2025. https://www.bbc.co.uk/news/live/c5y81zyp1ext. பார்த்த நாள்: 9 January 2025.
- ↑ "2024 first year to pass 1.5C global warming limit". BBC News (BBC News). 10 January 2025. https://www.bbc.co.uk/news/articles/cd7575x8yq5o. பார்த்த நாள்: 11 January 2025.
- ↑ "srael, Hamas reach ceasefire agreement designed to end 15-month Gaza war, official says". Reuters.
- ↑ "'We deserve life': Gaza ceasefire comes into force after 15 months of war". Al Jazeera. Retrieved 2025-01-20.
- ↑ "Scores killed as hotel engulfed by flames in Turkish ski resort". BBC News. 21 January 2025. https://www.bbc.com/news/articles/c4g375x0zpwo.
- ↑
- ↑ "Live updates: Plane crash near Washington, DC; Reagan National Airport takeoffs and landings halted". CNN (in ஆங்கிலம்). 2025-01-30. Retrieved 2025-01-30.
- ↑ "What we know so far about Washington DC plane crash". BBC News. 30 January 2025. Retrieved 30 January 2025.
- ↑ Nicaragua's Ortega expands power as reforms win final approval
- ↑ "US, Russia agree to restore diplomatic missions as first step in Ukraine war talks" (in en). Reuters. February 18, 2025. https://www.reuters.com/world/us-russia-agree-restore-diplomatic-missions-first-step-ukraine-war-talks-2025-02-18/.
- ↑ "Thutmose II: First pharaoh's tomb found in Egypt since Tutankhamun's". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2025-02-19. Retrieved 2025-02-19.
- ↑ Shawkat, Ahmed (2025-02-18). "Egypt announces first discovery of a royal tomb since King Tutankhamun's was found over a century ago - CBS News". www.cbsnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-19.
- ↑ Nuclear scientist Dr. Rajagopala Chidambaram passes away