ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ., சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (46 பயனர்களால் செய்யப்பட்ட 118 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{for|ஆலங்குடி சிவகங்கை மாவட்டம்|ஆலங்குடி (சிவகங்கை)}} |
|||
{{Infobox Indian Jurisdiction | |
|||
{{Infobox settlement |
|||
நகரத்தின் பெயர் = ஆலங்குடி | |
|||
| name = ஆலங்குடி <br>Alangudi |
|||
latd = 10.37 | longd = 78.98| |
|||
| native_name = |
|||
locator_position = right | |
|||
| native_name_lang = ta |
|||
மாநிலம் = தமிழ்நாடு | |
|||
| other_name = |
|||
மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] | |
|||
| nickname = |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
|||
| settlement_type = பேரூராட்சி |
|||
தலைவர் பெயர் = | |
|||
| image_skyline = |
|||
உயரம் = 79| |
|||
| image_alt = |
|||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | |
|||
| image_caption = |
|||
மக்கள் தொகை = 10,742| |
|||
| pushpin_map = India Tamil Nadu |
|||
மக்களடர்த்தி = | |
|||
| pushpin_label_position = right |
|||
பரப்பளவு = | |
|||
| pushpin_map_alt = |
|||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
|||
| pushpin_map_caption = தமிழ்நாட்டில் அமைவிடம் |
|||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
|||
| coordinates = {{coord|10.361100|N|78.979600|E|display=inline,title}} |
|||
வாகன பதிவு எண் வீச்சு = | |
|||
| subdivision_type = நாடு |
|||
பின்குறிப்புகள் = | |
|||
| subdivision_name = {{flag|India}} |
|||
| subdivision_type1 = [[மாநிலம்]] |
|||
| subdivision_name1 = [[தமிழ்நாடு]] |
|||
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]] |
|||
| subdivision_name2 = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
|||
| established_title = <!-- Established --> |
|||
| established_date = |
|||
| founder = |
|||
| named_for = |
|||
| government_type = |
|||
| governing_body = |
|||
| unit_pref = Metric |
|||
| area_footnotes = |
|||
| area_rank = |
|||
| area_total_km2 = |
|||
| elevation_footnotes = |
|||
| elevation_m = 104 |
|||
| population_total = 12,367 |
|||
| population_as_of = 2011 |
|||
| population_rank = |
|||
| population_density_km2 = auto |
|||
| population_demonym = |
|||
| population_footnotes = |
|||
| demographics_type1 = Languages |
|||
| demographics1_title1 = Official |
|||
| demographics1_info1 = [[தமிழ்]] |
|||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]] |
|||
| utc_offset1 = +5:30 |
|||
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]] |
|||
| postal_code = 622 301 |
|||
| area_code_type = அஞ்சல் குறியீட்டு எண் |
|||
| area_code = 04322 |
|||
| registration_plate = TN 55 |
|||
| website = |
|||
| footnotes = |
|||
| official_name = |
|||
}} |
}} |
||
'''ஆலங்குடி'''([[ஆங்கிலம்]]:Alangudi) இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில்அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி.இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான [[ஊராட்சிகள்]] கொத்தமங்கலம் <nowiki>[[கீரமங்லகலம்]]</nowiki> மாங்காடு [[வடகாடு]] ஆகும். |
|||
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்; [[பேரூராட்சி|நகராட்சியும்]] ஆகும். ஆலங்குடி நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
|||
==அமைவிடம்== |
|||
ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள [[வடகாடு|வடகாட்டிலிருந்து]] 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே [[கொத்தமங்கலம்|கொத்தமங்கலத்திலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] உள்ளது. |
|||
==நகராட்சியின் அமைப்பு== |
|||
3.09 ச.கி.மீ. பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alangudi |title=ஆலங்குடி நகராட்சியின் இணையதளம் |access-date=2019-03-26 |archive-date=2019-03-26 |archive-url=https://web.archive.org/web/20190326092244/http://www.townpanchayat.in/alangudi |url-status=dead }}</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alangudi/population |title=ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-26 |archive-date=2019-03-26 |archive-url=https://web.archive.org/web/20190326092247/http://www.townpanchayat.in/alangudi/population |url-status=dead }}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803721-alangudi-tamil-nadu.html Alangudi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695242/alangudi Alangudi Town Panchayat]</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் |
இவ்வூரின் அமைவிடத்தின் [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]], {{coord|10.3611|N|78.9796|E}} ஆகும்.[https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF¶ms=10.3611_N_78.9796_E_] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 [[மீட்டர்]] உயரத்தில் இருக்கின்றது. |
||
== இதையும் பார்க்கவும் == |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
* [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]] |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் [[கல்வியறிவு]] 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==மேற்கோள்கள்== |
|||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
<references/> |
||
==வெளி இணைப்புகள்== |
|||
{{TamilNadu-geo-stub}} |
|||
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF¶ms=10.3611_N_78.9796_E_ GeoHack - ஆலங்குடி] |
|||
* [http://www.townpanchayat.in/alangudi/contact-us ஆலங்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20190326092243/http://www.townpanchayat.in/alangudi/contact-us |date=2019-03-26 }} |
|||
{{புதுக்கோட்டை மாவட்டம்}} |
|||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
[[bpy:অলঙ্গুড়ি]] |
|||
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
[[en:Alangudi]] |
|||
[[new:अलंगुडी]] |
|||
[[pt:Alangudi]] |
|||
10:07, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
ஆலங்குடி Alangudi | |
|---|---|
பேரூராட்சி | |
| ஆள்கூறுகள்: 10°21′40″N 78°58′47″E / 10.361100°N 78.979600°E | |
| நாடு | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஏற்றம் | 104 m (341 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 12,367 |
| Languages | |
| • Official | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 622 301 |
| அஞ்சல் குறியீட்டு எண் | 04322 |
| வாகனப் பதிவு | TN 55 |
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சியும் ஆகும். ஆலங்குடி நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள வடகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே கொத்தமங்கலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
3.09 ச.கி.மீ. பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடத்தின் புவியியல் ஆள்கூறுகள், 10°21′40″N 78°58′47″E / 10.3611°N 78.9796°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "ஆலங்குடி நகராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
- ↑ "ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
- ↑ Alangudi Population Census 2011
- ↑ Alangudi Town Panchayat