அறிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"முக்காலமும் உணர்ந்த முனிவர்களை அறிவர் என்றனர். கடந்த கால, நிகழ்கால, வருங்கால நிகழ்வுகளைக் கூறுபவர் அறிவர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 152</re..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
 
வரிசை 12: வரிசை 12:
{{Reflist}}
{{Reflist}}
==காண்க==
==காண்க==
{{அகத்திணை மாந்தர்}}
{| class="toccolours" style="margin: 1em auto; width: 80%;"
|-
| style="text-align: right; background: #FFEC8B; width: 10pt; font-size: smaller;" | [{{SERVER}}{{localurl:வார்ப்புரு:அகத்திணை மாந்தர்|action=edit}} தொகு]
! style="background: #ffec8b;" | '''[[அகத்திணை மாந்தர்]]'''


|-
| width=25% | அகத்திணைத் தலைவர்கள்
| style="text-align: center;" width=75% | [[அகத்திணைத் தலைவன்|தலைவன்]] | [[அகத்திணைத் தலைவி|தலைவி]] | [[காமக்கிழத்தியர்]]
<hr>
|-
| width=25% | அகத்திணை வாயில்கள்
| style="text-align: center;" width=75% | [[தோழி]] | [[நற்றாய்]] | [[செவிலி]] | [[பார்ப்பான்]] | [[பாங்கன்]] | [[பாணன், அகத்திணை வாயில்|பாணன்]] | [[பாட்டி]] | [[இளையர்]] | [[விருந்தினர்]] | [[கூத்தர்]] | [[விறலியர்]] | [[அறிவர்]] | [[கண்டோர்]]
<hr>
|}
<noinclude>
[[Category:தமிழர் வாழ்வியல்|{{PAGENAME}}]]
</noinclude>
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:தொல்காப்பியம்]]
[[பகுப்பு:தொல்காப்பியம்]]

06:57, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

முக்காலமும் உணர்ந்த முனிவர்களை அறிவர் என்றனர். கடந்த கால, நிகழ்கால, வருங்கால நிகழ்வுகளைக் கூறுபவர் அறிவர். [1]

இந்த அறிவர் அகத்திணை மாந்தர் வாயில்களில் ஒரு பாலார். [2]

தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்க்கும்போது இவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவர்.

பார்ப்பார், அறிவர் ஆகியோர் எல்லாருக்கும் பொதுவானவற்றைக் கூறுவதால் எல்லாரும் கேட்பர். [3]

அறிவர் வேறு. அறிஞர் வேறு. அறிஞர் உலகியலறிவு மிக்கவர்.

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் கற்பியல் 152
  2. தொல்காப்பியம் கற்பியல் 52.
  3. தொல்காப்பியம் செய்யுளியல் 189

காண்க

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
"https://tamilar.wiki/w/index.php?title=அறிவர்&oldid=256688" இலிருந்து மீள்விக்கப்பட்டது