பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (12 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|நகரத்தின் பெயர் = பவானி |
|நகரத்தின் பெயர் = பவானி |
||
|வகை = |
|வகை = இரண்டாம் நிலை நகராட்சி |
||
|latd = 11. |
|latd = 11.447100 |longd = 77.684000 |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம்=ஈரோடு |
|மாவட்டம் = ஈரோடு |
||
|வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]] |
|||
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர் |
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர் |
||
|தலைவர் பெயர்= |
|தலைவர் பெயர் = |
||
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர் |
|தலைவர் பதவிப்பெயர் 2 = ஆணையர் |
||
|தலைவர் பெயர் 2 |
|தலைவர் பெயர் 2 = |
||
|உயரம்= |
|உயரம் = 193 |
||
|பரப்பளவு= 2.17 |
|பரப்பளவு = 2.17 |
||
|கணக்கெடுப்பு வருடம்= |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை= |
|மக்கள் தொகை = 39225 |
||
|மக்களடர்த்தி= |
|மக்களடர்த்தி = |
||
|அஞ்சல் குறியீட்டு எண்=638 3XX |
|அஞ்சல் குறியீட்டு எண் = 638 3XX |
||
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04256 |
|தொலைப்பேசி குறியீட்டு எண் = 91-04256 |
||
|வாகன பதிவு எண் வீச்சு=TN |
|வாகன பதிவு எண் வீச்சு = TN |
||
| ⚫ | |||
|area magnitude= |
|||
| ⚫ | |||
|area metro= |
|||
|}} |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[பவானி வட்டம்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். பவானி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பவானி சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> |
|||
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு]] மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. இங்கு ஆங்கிலேயர்களின் ஆட்சியர் அலுவலகம் இன்றும் உள்ளது..அன்று நொய்யல் ஆற்றை வைத்து வடக்கை பவானி தலைநகராகவும் தெற்கே தாராபுரத்தை தலைநகராகவும் கொண்டனர்...இங்குள்ள கோவிலுக்குள் ஆங்கிலேயர்கள் செல்ல வில்லை.. |
|||
மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்ப்பெற்றவை.இங்கு அதிகப்படியான ஜமக்காளங்கள் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தில் தயாரிக்கப்படுகின்றன.. 1947 லிலேயே கைத்தறி ஜமக்காளங்களுக்கான காப்புரிமையை பெற்றது இந்த ஊர்தான்.. |
|||
[[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 12 கி.மீ. தொலைவிலும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. |
|||
பவானியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சிக்கோட்டையில் பஞ்சகிரிகளில் முதன்மையான வேதகிரிமலை |
|||
அமைந்துள்ளது...இந்த மலையிலிருந்து பவானி கூடுதுறை கோவிலுக்கும் மைசூர் கோட்டைக்கும் சுரங்க வழி இருக்கிறது அந்த கால மன்னர்களின் கோட்டை ஊராட்சிக்கோட்டை மலை இருந்ததாகவும் அங்கிருந்து சுற்றுப்பட்ட ஊர்களை ஆண்டு வந்ததாகவும் வரலாறு இருக்கிறது.. |
|||
இங்குஉள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் [[சாலை|சாலையில்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது. |
|||
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது. |
|||
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து |
|||
வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. |
|||
==சிறப்புகள்== |
|||
== ஆதாரங்கள் == |
|||
இங்குள்ள [[பவானி சங்கமேசுவரர் கோயில்|சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும், பவானி, கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்பெற்றவை. |
|||
<references/> |
|||
== மக்கள் வகைப்பாடு == |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 39,225 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bhavani-population-erode-tamil-nadu-803517 பவானி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist}} |
|||
{{ஈரோடு மாவட்டம்}} |
{{ஈரோடு மாவட்டம்}} |
||
{{தமிழ்நாடு நகராட்சிகள்}} |
|||
[[பகுப்பு: |
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நகராட்சிகள்]] |
||
[[பகுப்பு:நகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]] |
|||
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]] |
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]] |
||
05:46, 5 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பவானி | |||||||
| — இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°26′50″N 77°41′02″E / 11.447100°N 77.684000°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| வட்டம் | பவானி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | |||||||
| ஆணையர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | பவானி
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
39,225 (2011[update]) • 18,076/km2 (46,817/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi) • 193 மீட்டர்கள் (633 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/bhavani/ | ||||||
பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி வட்டம் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். பவானி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பவானி சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள்
இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும், பவானி, கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 39,225 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ பவானி நகர மக்கள்தொகை பரம்பல்