ஆள்கூறுகள்: 11°26′50″N 77°41′02″E / 11.447100°N 77.684000°E / 11.447100; 77.684000

பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kurumban
வார்ப்புரு மாற்றம்
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(28 பயனர்களால் செய்யப்பட்ட 37 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
நகரத்தின் பெயர் = பவானி|
|நகரத்தின் பெயர் = பவானி
வகை = நகரம் |
|வகை = இரண்டாம் நிலை நகராட்சி
latd = 11.439605 | longd=77.68218|
|latd = 11.447100 |longd = 77.684000
மாநிலம்=தமிழ் நாடு|
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
மாவட்டம்=ஈரோடு|
|மாவட்டம் = ஈரோடு
தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்|
|வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]]
தலைவர் பெயர்= துரை|
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
தலைவர் பதவிப்பெயர்_2=ஆணையர் |
தலைவர் பெயர்_2= பழனிச்சாமி |
|தலைவர் பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் 2 = ஆணையர்
உயரம்=|
|தலைவர் பெயர் 2 =
பரப்பளவு= 2.17 |
|உயரம் = 193
கணக்கெடுப்பு வருடம்=2001|
|பரப்பளவு = 2.17
மக்கள் தொகை=38778|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி=|
|மக்கள் தொகை = 39225
அஞ்சல் குறியீட்டு எண்=638 3XX |
|மக்களடர்த்தி =
தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04256|
|அஞ்சல் குறியீட்டு எண் = 638 3XX
வாகன பதிவு எண் வீச்சு=TN |
|தொலைப்பேசி குறியீட்டு எண் = 91-04256
area_magnitude= |
|வாகன பதிவு எண் வீச்சு = TN
area_metro= |
தொலைபேசி குறியீட்டு எண்= 91 4256|
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 4256
இணையத்தளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}}
|இணையதளம் = www.municipality.tn.gov.in/bhavani/
|}}


'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[பவானி வட்டம்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். பவானி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பவானி சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டைச்]] சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை.


[[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 12 கி.மீ. தொலைவிலும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பவானி வட்டத்தில் பட்லூர் முக்கிய கிராமம் ஆகும்
{{ஈரோடு மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]


==சிறப்புகள்==
இங்குள்ள [[பவானி சங்கமேசுவரர் கோயில்|சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும், பவானி, கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்பெற்றவை.


== மக்கள் வகைப்பாடு ==
{{geo-stub}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 39,225 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bhavani-population-erode-tamil-nadu-803517 பவானி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

{{ஈரோடு மாவட்டம்}}


[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நகராட்சிகள்]]
[[en:Bhavani, Tamil Nadu]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
[[it:Bhavani]]

05:46, 5 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

பவானி
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
பவானி
அமைவிடம்: பவானி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°26′50″N 77°41′02″E / 11.447100°N 77.684000°E / 11.447100; 77.684000
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பவானி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி பவானி

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சி. கருப்பண்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

39,225 (2011)

18,076/km2 (46,817/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi)

193 மீட்டர்கள் (633 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/bhavani/


பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி வட்டம் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். பவானி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பவானி சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்

இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும், பவானி, கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 39,225 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[5]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025. 
  5. பவானி நகர மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=பவானி&oldid=429231" இலிருந்து மீள்விக்கப்பட்டது