காரைநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 7: வரிசை 7:
|imagesize = 250px
|imagesize = 250px
|image_caption = கசூரீனா கடற்கரை
|image_caption = கசூரீனா கடற்கரை
| pushpin_map = Sri Lanka
| pushpin_map = Sri Lanka Northern Province#Sri Lanka
| coordinates_region = LK
| coordinates_region = LK
| coordinates = {{coord|09|43|59.99|N|79|51|59.99|E|display=inline}}
| coordinates = {{coord|09|43|59.99|N|79|51|59.99|E|display=inline}}
| subdivision_type = [[உலக நாடுகளின் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
| subdivision_type = நாடு
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
வரிசை 21: வரிசை 21:
| longd=79 | longm=52 | longs=0 | longEW=E
| longd=79 | longm=52 | longs=0 | longEW=E
}}
}}
{| class="wikitable" style="float:right; clear:right;
|+
!
|-

|<div style="float: right;"> {{#display_map:9.736249815889927,79.86537995068291|height=350px| width=280px|service=osm|zoom=12}}</div>
|-

|}
'''காரைநகர்''' (''Karainagar'')<ref>{{cite news |title=Kārai-tīvu/ Kārainakar, Marukkāraṅ-kuḷam, Ceṅ-kārai, Kara-gaha-vala|url=https://www.tamilnet.com/art.html?artid=23260|publisher=TamilNet |date=September 14, 2007}}</ref> [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்தில்]] மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு [[சப்த தீவுகள்|சப்த தீவுகளில்]] ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட [[யாழ்ப்பாணம்|யாழ். நகருக்கு]] அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.
'''காரைநகர்''' (''Karainagar'')<ref>{{cite news |title=Kārai-tīvu/ Kārainakar, Marukkāraṅ-kuḷam, Ceṅ-kārai, Kara-gaha-vala|url=https://www.tamilnet.com/art.html?artid=23260|publisher=TamilNet |date=September 14, 2007}}</ref> [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்தில்]] மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு [[சப்த தீவுகள்|சப்த தீவுகளில்]] ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட [[யாழ்ப்பாணம்|யாழ். நகருக்கு]] அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.


இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான [[பாக்கு நீரிணை]]க் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள [[பரவைக் கடல்|பரவைக் கடலாலும்]] சூழப்பட்டுள்ளது.
இவ்வூரில் அப்பொழுது ஏராளமான [[காரை]]ச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான [[பாக்கு நீரிணை]]க் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள [[பரவைக் கடல்|பரவைக் கடலாலும்]] சூழப்பட்டுள்ளது.


இவ்வூரோடு இலங்கையில் [[புத்தளம்|புத்தளத்தில்]] ஒரு [[காரைதீவு (புத்தளம்)|காரைத்தீவும்]], கிழக்கே [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] ஒரு [[காரைதீவு (அம்பாறை)|காரைத்தீவும்]] ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயரின்]] ஆட்சியில் [[1869]] ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் [[பொன்னாலை]]க் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதனின்]] விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.<ref>{{cite news |title=காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் - Dinamalar|url= https://m.dinamalar.com/nridetail.php?id=1338}}</ref>
இவ்வூரோடு இலங்கையில் [[புத்தளம்|புத்தளத்தில்]] ஒரு [[காரைதீவு (புத்தளம்)|காரைத்தீவும்]], கிழக்கே [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] ஒரு [[காரைதீவு (அம்பாறை)|காரைத்தீவும்]] ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயரின்]] ஆட்சியில் [[1869]] ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் [[பொன்னாலை]]க் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதனின்]] விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.<ref>{{cite news |title=காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் - Dinamalar|url= https://m.dinamalar.com/nridetail.php?id=1338}}</ref>


இங்கே வலந்தலை, கோவளம்<ref>{{cite news |title=Kōvaḷam, Kaṟ-kōvaḷam|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22511|publisher=TamilNet |date=June 21, 2007}}</ref><ref>{{cite news |title=Uppa'lam, Lu'nu-ka'lapuwa|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38162|publisher=TamilNet |date=March 1, 2016}}</ref>, [[தங்கோடை]], கருங்காலி<ref>{{cite news |title=Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115|publisher=TamilNet |date=June 23, 2008}}</ref>, பலகாடு, [[களபூமி]] என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல [[கசூரினா கடற்கரை]] உள்ளது
இங்கே வலந்தலை, கோவளம்<ref>{{cite news |title=Kōvaḷam, Kaṟ-kōvaḷam|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22511|publisher=TamilNet |date=June 21, 2007}}</ref><ref>{{cite news |title=Uppa'lam, Lu'nu-ka'lapuwa|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38162|publisher=TamilNet |date=March 1, 2016}}</ref>, [[தங்கோடை]], கருங்காலி<ref>{{cite news |title=Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115|publisher=TamilNet |date=June 23, 2008}}</ref>, பலகாடு, [[களபூமி]] என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல [[கசூரினா கடற்கரை]] உள்ளது

== குறிச்சிகள் ==
#[[ஊரி]]
# [[களபூமி]]
#[[கருங்காலி]]
# [[கோவளம்,காரைநகர்|கோவளம்,காரைநகர்]]
# [[பலகாடு]]
#[[புதுறோட்]]
#[[பெரியாலடி]]
#[[சின்னாலடி]]
#[[சிவகாமிஅம்மன் கோவிலடி]]
#[[செம்பாடு]]
# [[தங்கோடை]]
#[[தோப்புக்காடு]]
#[[மணற்காடு]]
#[[முல்லைப்பிலவு]]
#[[வலந்தலை]]
#[[வாரிவளவு]]
#[[வேரப்பிட்டி]]


==ஆலயங்கள்==
==ஆலயங்கள்==
வரிசை 119: வரிசை 147:
# [[யா/ தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை]]
# [[யா/ தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை]]
# [[யா/ வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாசாலை]]
# [[யா/ வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாசாலை]]

# [[யா/ களபூமி அ.மி.த.க பாடசாலை (சுந்தரமூர்த்திநாயனார் கனிஷ்ட பாடசாலை)]]
# [[யா/ களபூமி அ.மி.த.க பாடசாலை (சுந்தரமூர்த்திநாயனார் கனிஷ்ட பாடசாலை)]]

# [[யா/ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை]]
# [[யா/ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை]]

# [[யா/ வலந்தலை மேற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை (பழைய கண்டி – இயங்கவில்லை)]]
# [[யா/ வலந்தலை மேற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை (பழைய கண்டி – இயங்கவில்லை)]]

# [[யா/ இலகடி சைவத் தமிழ் கலவன் பாடசாலை ( இயங்கவில்லை)]]
# [[யா/ இலகடி சைவத் தமிழ் கலவன் பாடசாலை ( இயங்கவில்லை)]]



==முன்பள்ளிகள்==
==முன்பள்ளிகள்==
வரிசை 146: வரிசை 168:
# [[திருச்செந்தூரன் முன்பள்ளி, களபூமி]]
# [[திருச்செந்தூரன் முன்பள்ளி, களபூமி]]
# [[அம்பாள் முன்பள்ளி, புதுவீதி]]
# [[அம்பாள் முன்பள்ளி, புதுவீதி]]

== இங்கு பிறந்த ஆளுமைகள் ==
*[[எஃப். எக்ஸ். சி. நடராசா]]
*[[காரை சுந்தரம்பிள்ளை]]
*[[ஆ. தியாகராசா]]
*[[இ. தியாகலிங்கம்]]
*[[தியாகராஜா மகேஸ்வரன்]]
*[[விஜயகலா மகேஸ்வரன்]]
*[[பொ. ரகுபதி]]


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 152: வரிசை 183:
*[[காரைதீவு (அம்பாறை)]]
*[[காரைதீவு (அம்பாறை)]]
*[[கரைத்தீவு (புத்தளம்)]]
*[[கரைத்தீவு (புத்தளம்)]]
*[[அம்மன்னீல் கோட்டை]]

== காட்சியகம் ==
<gallery>
Kadalkoddai1.JPG|காரைநகர் கடல்கோட்டை 1
Kadalkoddai2.JPG|காரைநகர் கடல்கோட்டை 2
KovalamLighthouse.JPG|காரைநகர் கோவளம் கலங்கரைவிளக்கம்
Elathisithamparam.JPG|[[காரைநகர் சிவன் கோவில்]]
Varivalavu-pillayar.JPG|[[வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்]]
Casuarina_Beach_1.jpg|[[கசூரினா கடற்கரை]]
Casuarina_Beach_2.jpg|[[கசூரினா கடற்கரை]]
Casuarina_Beach_3.jpg|[[கசூரினா கடற்கரை]]

</gallery>


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

09:49, 10 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

காரைநகர்
Karainagar

கசூரீனா கடற்கரை
கசூரீனா கடற்கரை
காரைநகர் Karainagar is located in Northern Province
காரைநகர் Karainagar
காரைநகர்
Karainagar
காரைநகர் Karainagar is located in இலங்கை
காரைநகர் Karainagar
காரைநகர்
Karainagar
ஆள்கூறுகள்: 09°43′59.99″N 79°51′59.99″E / 9.7333306°N 79.8666639°E / 9.7333306; 79.8666639
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுகாரைநகர்
வரைபடத்தை ஏற்றுகிறது....

காரைநகர் (Karainagar)[1] இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ். நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.

இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.

இவ்வூரோடு இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைத்தீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைத்தீவும் ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.[2]

இங்கே வலந்தலை, கோவளம்[3][4], தங்கோடை, கருங்காலி[5], பலகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரை உள்ளது

குறிச்சிகள்

  1. ஊரி
  2. களபூமி
  3. கருங்காலி
  4. கோவளம்,காரைநகர்
  5. பலகாடு
  6. புதுறோட்
  7. பெரியாலடி
  8. சின்னாலடி
  9. சிவகாமிஅம்மன் கோவிலடி
  10. செம்பாடு
  11. தங்கோடை
  12. தோப்புக்காடு
  13. மணற்காடு
  14. முல்லைப்பிலவு
  15. வலந்தலை
  16. வாரிவளவு
  17. வேரப்பிட்டி

ஆலயங்கள்

பொதுவாக காரைநகர் மக்கள் சமயப் பற்றுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். அந்த வகையில் பல்வேறுபட்ட ஆலயங்களை இவ்வூரில் காணலாம்:[6][7][8]

  1. ஈழத்துச் சிதம்பரம் – காரைநகர் சிவன் கோவில் (திண்ணபுரம்)
  2. வியாவில் ஐயனார் கோயில்[9]
  3. பண்டத்தரிப்பான்புலம் சிதம்பரேஸ்வரர் கோயில் (சிவகாமி அம்மன் கோயில்) - உபசிதம்பரம்

விநாயகர் ஆலயங்கள்

  1. வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்[10][11][12]
  2. வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்
  3. களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ கற்பக விக்கினேஸ்வரசுவாமி கோயில்[13]
  4. பத்தர்கேணி வன்மீக விநாயகர் ஆலயம்
  5. துறைமுகம் பிள்ளையார் கோயில்
  6. காரைநகர் தங்கோடை புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் ஆலயம்
  7. களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயம்
  8. அண்டவேற் பிள்ளையார் கோயில் (கள்ளித்தெரு, தங்கோடை)
  9. களபூமி பொன்னாவளை இத்திப்பிள்ளையார் ஆலயம்

அம்மன் ஆலயங்கள்

  1. காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் ஆலயம்[14][15]
  2. களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் கோயில்[16]
  3. வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன் கோயில்
  4. நீலிப்பந்தனை துர்க்காதேவி ஆலயம்[17]
  5. சிவகாமி அம்மன் கோயில்
  6. கிளுவனை மாதாங் கோயில்
  7. வலந்தலை கண்ணகி அம்மன் ஆலயம்[18]
  8. தங்கோடை நாகபூஷணி அம்பாள் ஆலயம்
  9. பலகாடு இராஜபுரம் இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்
  10. முல்லைப்புலவு காமாட்சி அம்மன் கோயில்
  11. நாச்சிமார் கோயில் (வலந்தலை)
  12. தங்கோடை புளியங்குளம் மாதாங் கோயில்
  13. களபூமி பொன்னாவளை காளி அம்மன் கோயில்
  14. வலந்தலை இலகடி காளி அம்பாள் ஆலயம்
  15. களபூமி பிட்டியெல்லை கலியன்கண்டி கண்ணகை அம்மன் ஆலயம்

முருகன் ஆலயங்கள்

  1. திக்கரை முருகமூர்த்தி கோயில் (களபூமி)[19]
  2. கருங்காலி போசுட்டி முருகமூர்த்தி கோயில்[20]
  3. பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்[21][22][23]
  4. காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயில்
  5. மேற்கு வீதி கதிர்காமசுவாமி கோயில்
  6. மணற்பிட்டி புகலி சிவசுப்பிரம்மணிய ஆலயம்
  7. கல்லந்தாழ்வு முருகன் கோவில்
  8. வலந்தலை இலகடி அத்திபுரம் கந்தசுவாமி கோயில்[24]
  9. கருங்காலி கதிர்காமசுவாமி கோயில்[25]

வைரவர் ஆலயங்கள்

  1. காரைநகர் வேதரடைப்பு ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயம்[26][27]
  2. காரைநகர் சடையாளி ஞானவைரவர் கோயில்[28]
  3. ஆயிலி கொம்பாவத்தை வைரவர் கோயில்[29]
  4. சிதம்பராமூர்த்தி கேணியடி வைரவர் கோயில்
  5. தினகரன்பிட்டி வைரவர் கோயில்[30]
  6. கூனன் பருத்தி வைரவர் கோயில்
  7. விளானை ஞானவைரவர் ஆலயம்[31]

ஏனைய ஆலயங்கள்

  1. ஆயிலி முனியப்பர் கோயில்
  2. மல்லிகை சேவகர் கோயில்
  3. வேரப்பிட்டி சேவகர் கோயில்

காரைநகரில் உள்ள கல்விக்கூடங்கள்

கல்லூரிகள்

  1. யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வி (காரைநகர் இந்துக்கல்லூரி)
  2. யா/ யாழ்ற்ரன் கல்லூரி

வித்தியாலயங்கள்

  1. யா/ சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
  2. யா/ வியாவில் சைவ வித்தியாலயம்

ஆரம்பப் பாடசாலைகள்

  1. யா/ சுப்பிரமணிய வித்தியாசாலை
  2. யா/ யாழ்ற்ரன் கல்லூரி கனிஷ்டப் பாடசாலை (கோவிந்தன் பாடசாலை)
  3. யா/ வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை (சடையாளி)
  4. யா/ மெய்கண்டான் வித்தியாலயம்
  5. யா/ ஊரி அ.மி.த.க வித்தியாலயம்
  6. யா/ பாலாவோடை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை
  7. யா/ வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை (அப்புத்துரை)
  8. யா/ தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை
  9. யா/ வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாசாலை
  10. யா/ களபூமி அ.மி.த.க பாடசாலை (சுந்தரமூர்த்திநாயனார் கனிஷ்ட பாடசாலை)
  11. யா/ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை
  12. யா/ வலந்தலை மேற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை (பழைய கண்டி – இயங்கவில்லை)
  13. யா/ இலகடி சைவத் தமிழ் கலவன் பாடசாலை ( இயங்கவில்லை)

முன்பள்ளிகள்

  1. தங்கோடை முன்பள்ளி, தங்கோடை
  2. வேதரடைப்பு முன்பள்ளி, வேதரடைப்பு
  3. வியாவில் முன்பள்ளி, வியாவில்
  4. பேரம்பலம் முன்பள்ளி, பிட்டி எல்லை
  5. ஸ்ரீ சிதம்பரேஸ்வரா முன்பள்ளி, சிவகாமி அம்மன் கோவிலடி
  6. கங்கைமதி முன்பள்ளி, வெடியரசன் வீதி
  7. மருதமலை முன்பள்ளி, மருதபுரம் (மாதடை)
  8. பிள்ளையார் முன்பள்ளி, மருதடி
  9. விளானை முன்பள்ளி, விளானை
  10. வட்டவளை முன்பள்ளி, ஊரி
  11. சிவகௌரி முன்பள்ளி, பெரிய மணல்
  12. ஸ்ரீ முருகன் முன்பள்ளி, கல்லன்தாழ்வு
  13. திருச்செந்தூரன் முன்பள்ளி, களபூமி
  14. அம்பாள் முன்பள்ளி, புதுவீதி

இங்கு பிறந்த ஆளுமைகள்

இவற்றையும் பார்க்கவும்

காட்சியகம்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Kārai-tīvu/ Kārainakar, Marukkāraṅ-kuḷam, Ceṅ-kārai, Kara-gaha-vala". TamilNet. September 14, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23260. 
  2. "காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் - Dinamalar". https://m.dinamalar.com/nridetail.php?id=1338. 
  3. "Kōvaḷam, Kaṟ-kōvaḷam". TamilNet. June 21, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22511. 
  4. "Uppa'lam, Lu'nu-ka'lapuwa". TamilNet. March 1, 2016. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38162. 
  5. "Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai". TamilNet. June 23, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115. 
  6. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  7. "Hindu Temples in Srilanka - Elam". https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0. 
  8. "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 605-606". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள். 
  9. "Yaa-vil, Viyaa-vil, Iyak-kachchi". TamilNet. June 27, 2012. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=35327. 
  10. "காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் புகழ் நூற் கோவை (2001)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88. 
  11. "விநாயகர் நூற்றாண்டு ஒளி: காரைநகர் வாரிவளவு கற்பகவிநாயகர் ஆலய நூற்றாண்டு சிறப்பு மலர் 2016". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2016. 
  12. "காரைநகர், வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர் 1982". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1982. 
  13. "காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனைப் பிள்ளையார் கோவில் திருப்பணிக் கணக்கறிக்கை 2004". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_2004. 
  14. "காரைநகர்-மணற்காடு அருள்மிகு கும்பநாயகி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் விசேட மலர் 2003". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2003. 
  15. "கும்பநாயகி காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் திருக்குடத் திருமஞ்சனப் பெருவிழா மலர் (2015)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D.... 
  16. "Taṭṭaiya-malai, Oṭṭara-kuḷam, Pālāvōṭai, Āṇṭiyā-puḷiyaṅkuḷam, Koṇṭalup-pilavu, Marutām-pulam". TamilNet. March 29, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25131. 
  17. "காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி ஆலய மகா கும்பாபிஷேக சிறப்பிதழ் 1983". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D_1983. 
  18. "காரைநகர் வலந்தலை அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் (1983)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95.... 
  19. "திக்கரை முருகன் திருத்தலப் பாமாலை (2006)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88. 
  20. "காரைநகர் கருங்காலி ஸ்ரீ முருக மூர்த்தி கோவில்: இராஜகோபுர மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 1986". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1986. 
  21. "காரைநகர் பயிரிக்கூடல்: ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி பிள்ளைத்தமிழ் (1987)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D. 
  22. "மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நிதி அறிக்கை: காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் (2011)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88:_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81.... 
  23. "TamilNet: 24.05.17 Puḷiyaṅ-kūṭal, Kāraik-kūṭal, Payirik-kūṭal/ Payilik-kūṭal". TamilNet. May 24, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25198. 
  24. "Pūlāk-kāṭu, Pūlaṅ-kāṭu, Pulun-gas-mulla, Ilavaṅ-kuḷam, Ilakaṭi, Iṁbul-golla, Hiṁbiliya-golla". TamilNet. November 6, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23695. 
  25. "வரவு செலவுக் கணக்கு அறிக்கை: காரைநகர் கருங்காலி கேசடை அருள்மிகு ஶ்ரீ கதிர்காமசுவாமி ஆலய பரிபாலன சபை (2004)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88:_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF.... 
  26. "Aalang-ka'ndu, Cheathupathiyaar-ka'ndu". TamilNet. January 16, 2015. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37600. 
  27. "Vaṭali-yaṭaippu, Teṉṉam-piḷḷai-yaṭaippu, Pūtaṉ-aṭaippu, Paḷḷaṉ-aṭaippu, Nuṇacai-yaṭaippu, Kottaṭaippu". TamilNet. April 21, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36243. 
  28. "Thalaiyaa'li-veddai". TamilNet. February 5, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33517. 
  29. "Āyili, Āyil-niṉṟa-ellai". TamilNet. February 6, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24571. 
  30. "Tūmpil-piṭṭi, Turuttup-piṭṭi, Kaṇṇāp-puṭṭi, Kuḷap-piṭṭi, Cuṭalaip-piṭṭi". TamilNet. July 20, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22776. 
  31. "Vi'laan, Divula-pitiya, Jool-pallama". TamilNet. April 1, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751. 
"https://tamilar.wiki/w/index.php?title=காரைநகர்&oldid=420403" இலிருந்து மீள்விக்கப்பட்டது