நற்றாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"அகத்திணை மாந்தர்களில் தாய் என இருவரைக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெற்றெடுத்த தாய். இவரை அக இலக்கியங்கள் '''நற்றாய் (நல்+தாய்''') எனக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
 
வரிசை 8: வரிசை 8:
{{Reflist}}
{{Reflist}}
==காண்க==
==காண்க==
{{அகத்திணை மாந்தர்}}
{| class="toccolours" style="margin: 1em auto; width: 80%;"
|-
| style="text-align: right; background: #FFEC8B; width: 10pt; font-size: smaller;" | [{{SERVER}}{{localurl:வார்ப்புரு:அகத்திணை மாந்தர்|action=edit}} தொகு]
! style="background: #ffec8b;" | '''[[அகத்திணை மாந்தர்]]'''

|-
| width=20% | அகத்திணைத் தலைவர்கள்
| style="text-align: center;" width=80% | [[அகத்திணைத் தலைவன்|தலைவன்]] | [[அகத்திணைத் தலைவி|தலைவி]] | [[காமக்கிழத்தியர்]]
<hr>
|-
| width=20% | அகத்திணை வாயில்கள்
| style="text-align: center;" width=80% | [[தோழி]] | [[நற்றாய்]] | [[செவிலி]] | [[பார்ப்பான்]] | [[பாங்கன்]] | [[பாணன், அகத்திணை வாயில்|பாணன்]] | [[பாட்டி]] | [[இளையர்]] | [[விருந்தினர்]] | [[கூத்தர்]] | [[விறலியர்]] | [[அறிவர்]] | [[கண்டோர்]]
<hr>
|}
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:தொல்காப்பியம்]]
[[பகுப்பு:தொல்காப்பியம்]]

06:45, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

அகத்திணை மாந்தர்களில் தாய் என இருவரைக் குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் பெற்றெடுத்த தாய். இவரை அக இலக்கியங்கள் நற்றாய் (நல்+தாய்) எனக் குறிப்பிடுகின்றன. பொதுவாகத் தாய் எனக் குறிப்பிட்டால் அது பெற்ற தாயையும், சிறப்பு வகையால் தலைவியை வளர்த்த செவிலியையும் குறிக்கும். [1]

நற்றாய்

இவரை யாய் (என் தாய்), ஞாய் (உன் தாய்) என்று பாகுபடுத்தி அழைப்பது வழக்கம். குறுந்தொகை 40 அக வாழ்க்கையில் பெற்ற தாயின் பங்கு பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

  • தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்தபோது நற்றாய் புலம்புவாள். [2]
  • களவு வாழ்க்கை பற்றி நற்றாய் தன் மகளோடும், மகளின் கிழவோனோடும் நேருக்கு நேர் பேசும் வழக்கம் இல்லை. [3]

அடிக்குறிப்புகள்

  1. ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். தொல்காப்பியம், களவியல் 34
  2. தொல்காப்பியம் அகத்திணையியல் 39
  3. கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. – தொல்காப்பியம் செய்யுளியல் 184

காண்க

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
"https://tamilar.wiki/w/index.php?title=நற்றாய்&oldid=411764" இலிருந்து மீள்விக்கப்பட்டது