ஆள்கூறுகள்: 10°21′40″N 78°58′47″E / 10.361100°N 78.979600°E / 10.361100; 78.979600

ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
சி 2409:4072:48F:922B:CFDD:FD75:C2B4:A47A (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3078584 இல்லாது செய்யப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ., சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(18 பயனர்களால் செய்யப்பட்ட 41 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{for|ஆலங்குடி சிவகங்கை மாவட்டம்|ஆலங்குடி (சிவகங்கை)}}
{{Infobox Indian jurisdiction
{{Infobox settlement
|நகரத்தின் பெயர் = ஆலங்குடி
| name = ஆலங்குடி <br>Alangudi
|latd = 10.37 | longd = 78.98
| native_name =
|locator position = right
| native_name_lang = ta
|மாநிலம் = தமிழ்நாடு
| other_name =
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| nickname =
|மாவட்டம் = புதுக்கோட்டை
| settlement_type = பேரூராட்சி
|வட்டம் = [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி]]
| image_skyline =
|தலைவர் பதவிப்பெயர் =
| image_alt =
|தலைவர் பெயர் =
| image_caption =
|உயரம் = 79
| pushpin_map = India Tamil Nadu
|கணக்கெடுப்பு வருடம் = 2011
| pushpin_label_position = right
|மக்கள் தொகை = 12367
| pushpin_map_alt =
|மக்களடர்த்தி =
| pushpin_map_caption = தமிழ்நாட்டில் அமைவிடம்
|பரப்பளவு = 3.09
| coordinates = {{coord|10.361100|N|78.979600|E|display=inline,title}}
|தொலைபேசி குறியீட்டு எண் =
| subdivision_type = நாடு
|அஞ்சல் குறியீட்டு எண் =
| subdivision_name = {{flag|India}}
|வாகன பதிவு எண் வீச்சு =
| subdivision_type1 = [[மாநிலம்]]
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
|}}
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி நகராட்சி]]<nowiki/>ஆகும்.
| subdivision_name2 = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m = 104
| population_total = 12,367
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = Languages
| demographics1_title1 = Official
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]]
| postal_code = 622 301
| area_code_type = அஞ்சல் குறியீட்டு எண்
| area_code = 04322
| registration_plate = TN 55
| website =
| footnotes =
| official_name =
}}


'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்; [[பேரூராட்சி|நகராட்சியும்]] ஆகும். ஆலங்குடி நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
[[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] 1913ல் [[ஆலங்குடி சமஸ்தானம்|ஆலங்குடி சமஸ்தானத்தின்]] பகுதியைக் காட்டும் வரைபடம்

[[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுர மன்னர்]] '''இரகுநாத சேதுபதி''' என்ற '''கிழவன் சேதுபதி''', இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, ''இரகுநாதராயத் தொண்டைமான்'' தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.

மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் [[புதுக்கோட்டை]] என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1730-1769). ''இராய ரகுநாதத் தொண்டைமான்'' (1769-1789), ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் [[சந்தா சாகிப்|சந்தா சாகிப்பும்]], பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் [[ஐதர் அலி|ஐதர் அலியுடன்]] போர்புரிந்தபொழுதும் [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை மன்னர்]] ஆங்கிலேயக் [[கிழக்கிந்தியக் கம்பெனி|கிழக்கிந்தியக் கம்பெனிக்கு]] உதவியாக இருந்தார்.

[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியின்]] வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த [[கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்ட பொம்மனைப்]] பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.

பின்னர் மன்னரான ''விஜயரகுநாதராயத் தொண்டைமான்'' (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு ''பிளாக்பர்ன்'' என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை ''சேஷய்ய சாஸ்திரி'' என்ற [[திவான் (அமைச்சர்)|திவான்]] கவனித்தார்.

இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து ''மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்'' புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912ஆம் வருடம் [[புதுக்கோட்டை]] நகரத்தில் [[நகராட்சி]] மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் [[புதுக்கோட்டை சமஸ்தானம்]] இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.


==அமைவிடம்==
==அமைவிடம்==
ஆலங்குடி நகராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] புதுக்கோட்டையில் உள்ளது.
ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள [[வடகாடு|வடகாட்டிலிருந்து]] 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே [[கொத்தமங்கலம்|கொத்தமங்கலத்திலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையில்]] உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==நகராட்சியின் அமைப்பு==
3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/alangudi ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
3.09 ச.கி.மீ. பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alangudi |title=ஆலங்குடி நகராட்சியின் இணையதளம் |access-date=2019-03-26 |archive-date=2019-03-26 |archive-url=https://web.archive.org/web/20190326092244/http://www.townpanchayat.in/alangudi |url-status=dead }}</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகரா
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/alangudi/population |title=ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-03-26 |archive-date=2019-03-26 |archive-url=https://web.archive.org/web/20190326092247/http://www.townpanchayat.in/alangudi/population |url-status=dead }}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803721-alangudi-tamil-nadu.html Alangudi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695242/alangudi Alangudi Town Panchayat]</ref>

ராட்சி 0 வீடுகளும்ளும், 19 367 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/alangudi/population ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803721-alangudi-tamil-nadu.html Alangudi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695242/alangudi Alangudi Town Panchayat]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடத்தின் [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]], {{coord|10.3611|N|78.9796|E}} ஆகும்.[https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&params=10.3611_N_78.9796_E_] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123&nbsp;[[மீட்டர்]] உயரத்தில் இருக்கின்றது.


== இதையும் பார்க்கவும் ==
== இதையும் பார்க்கவும் ==
வரிசை 54: வரிசை 73:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&params=10.3611_N_78.9796_E_ GeoHack - ஆலங்குடி]
* [http://www.townpanchayat.in/alangudi/contact-us ஆலங்குடி நகராட்சியின் தொடர்பு மையங்கள்]
* [http://www.townpanchayat.in/alangudi/contact-us ஆலங்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20190326092243/http://www.townpanchayat.in/alangudi/contact-us |date=2019-03-26 }}


{{புதுக்கோட்டை மாவட்டம்}}
{{புதுக்கோட்டை மாவட்டம்}}

[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

10:07, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஆலங்குடி
Alangudi

பேரூராட்சி
ஆலங்குடி Alangudi is located in தமிழ்நாடு
ஆலங்குடி Alangudi
ஆலங்குடி
Alangudi
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°21′40″N 78°58′47″E / 10.361100°N 78.979600°E / 10.361100; 78.979600
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
104 m (341 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,367
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
622 301
அஞ்சல் குறியீட்டு எண்04322
வாகனப் பதிவுTN 55

ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; நகராட்சியும் ஆகும். ஆலங்குடி நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

ஆலங்குடி பேரூராட்சி, மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கிழக்கேயுள்ள வடகாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், தெற்கே கொத்தமங்கலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

3.09 ச.கி.மீ. பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடத்தின் புவியியல் ஆள்கூறுகள், 10°21′40″N 78°58′47″E / 10.3611°N 78.9796°E / 10.3611; 78.9796 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "ஆலங்குடி நகராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
  2. "ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-26. Retrieved 2019-03-26.
  3. Alangudi Population Census 2011
  4. Alangudi Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆலங்குடி&oldid=267978" இலிருந்து மீள்விக்கப்பட்டது