18(எண்)
Jump to navigation
Jump to search
| ||||
---|---|---|---|---|
முதலெண் | eighteen | |||
வரிசை | 18-ஆம் (பதினெட்டாம்) | |||
எண்ணுரு | octodecimal | |||
காரணியாக்கல் | 2 · 32 | |||
காரணிகள் | 1, 2, 3, 6, 9, 18 | |||
ரோமன் | XVIII | |||
இரும எண் | 100102 | |||
முன்ம எண் | 2003 | |||
நான்ம எண் | 1024 | |||
ஐம்ம எண் | 335 | |||
அறும எண் | 306 | |||
எண்ணெண் | 228 | |||
பன்னிருமம் | 1612 | |||
பதினறுமம் | 1216 | |||
இருபதின்மம் | I20 | |||
36ம்ம எண் | I36 | |||
Hebrew numeral | י"ח | |||
Babylonian numeral | 𒌋𒐜 |
18 (பதினெட்டு) (Eightteen) என்பதுஇயல் எண் ஆகும். இது 17 இன் தொடரி மற்றும் 19 இன் முன்னி ஆகும்.இது ஒரு இரட்டை பகு எண் ஆகும்.
கணிதத்தில்
18 என்பது அரைகுறையான நிறைவெண்[1] மேலும் மிகையெண்(கணிதம்) ஆகும். இது ஒருஉயர் பகு எண் ஆகும். [2]. 18 ஆனது 6 வகுஎண்கள் கொண்டது. 18 ஐ போன்ற எந்த சிறிய எண்ணிலும் 6 க்கும் மேற்பட்ட வகு எண்கள் இல்லை. பென்டோமினோ 18 வடிவங்களை கொண்டது.[3]
அறிவியல்
வேதியியலில்
- ஆர்கானின் அணு எண் பதினெட்டு ஆகும்.
- 18 என்ற அணு எண்ணால் அடையாளப்படுத்தப்பட்டு ஓர் அரிய வாயுவாக இது வகைப்படுத்தப்படுகிறது
- 18-எலெக்ட்ரான் விதி என்பது மாற்று உலோக வேதியியல் துறையில் உலோகக் கூட்டமைப்புகளின் நிலைத்தன்மையை வரையறுக்க மற்றும் முன்னறிவிக்க பயன்படுத்தப்படும் ஒரு விதி ஆகும்.
சமய இலக்கியத்தில்
- பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் கொண்டுள்ளது.
- மகாபாரத இதிகாசத்தில் பகவத் கீதை ஒரு பகுதியாகும்.
- மகாபாரத இதிகாசத்தில் 18 புத்தகங்கள் கொண்டது.குருச்சேத்திர போரானது 18 போர்படைகளுக்கிடையே நடைபெற்றது. அதில் 11 குருசேத்திர்ர்களும் 7 பாண்டவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. இப் போரானது 18 நாட்கள் நடைபெற்றது. மற்றொரு இந்து இதிகாசமான இராமாயணத்தில், இராமருக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போரும் 18 நாட்கள் நீடித்தது.
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A005835 (Pseudoperfect (or semiperfect) numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2016-05-31.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A067128 (Ramanujan's largely composite numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Wilson, Robert A. (2009). The finite simple groups. Graduate Texts in Mathematics. Vol. 251. Berlin, New York: Springer-Verlag. p. 3. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-84800-988-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84800-987-5. Zbl 1203.20012.