17 (எண்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
← 16 17 18 →
முதலெண்seventeen
வரிசை17-ஆம்
(பதினேழாம்)
எண்ணுருபதினேழு
காரணியாக்கல்பகாத்தனி
பகா எண்7 வது
காரணிகள்1, 17
ரோமன்XVII
இரும எண்100012
முன்ம எண்1223
நான்ம எண்1014
ஐம்ம எண்325
அறும எண்256
எண்ணெண்218
பன்னிருமம்1512
பதினறுமம்1116
இருபதின்மம்H20
36ம்ம எண்H36
எபிரேயம்י"ז
பாபிலோனிய எண்ணுருக்கள்𒌋𒐛

17 (பதினேழு) (seventeen) என்பது இயல் எண் ஆகும். இது 16 இன் தொடரியும் 18 இன் முன்னியும் ஆகும்.

  • பதினேழு என்பது ஏழாவது பகா எண் ஆகும்.
  • பதினேழு என்பது முதல் நான்கு பகா எண்களின் கூடுதல் ஆகும்.
  • பதினேழு என்பது தமிழ் எண்களில் ௰௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். [1]

கணிதத்தில்

  • பதினேழு ஏழாவது பகா எண் ஆகும். இது நான்காவது சூப்பர்-பகாஎண் ஆகும்.[2] அதாவதுஏழு என்பது பதினேழுக்குள் உள்ளது.

பகா எண்களின் பண்புகள்

  • பதினேழு என்பது முதல் நான்கு அடுத்தடுத்த பகா எண்களின் கூடுதல் ஆகும். அவை (2, 3, 5, மற்றும் 7) ஆகும்.
  • மற்ற எந்த பகா எண்களின் அடுத்தடுத்த நான்கு கூடுதலானது இரட்டை எண்னை உருவாக்கும். மேலும் இரண்டால் வகுபடும்.
  • 17 ஆனது இரட்டைப் பகாத்தனியை 19 உடன் உருவாக்கும். [3]
  • 17 ஆனது இரணை பங்காளிப் பகாத்தனியை (Cousin prime) 13 உடன் உருவாக்கும்.
  • இங்கு இரணை பங்காளிப் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே நான்கு வித்தியாசம் உருவாகும்.[4]
  • 17 ஆனது ஆறகல் பகாத்தனியை (sexy primes) இரண்டு எண்களுடன்11 மற்றும் 23 உருவாக்கும்.
  • இங்கு ஆறகல் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே ஆறு வித்தியாசம் உருவாகும்.[5] மேலும்,
  • இது ஆறாவது மெர்சென் பகா எண்கள் 2p − 1 , (ஒரு நேர்ம முழுவெண்) என்ற வடிவில் எழுதக்கூடிய பகாஎண்களாகும். அதாவது அந்த எண்ணின் வடிவம் [math]\displaystyle{ 2^{17} - 1 }[/math], எனில் 131071 என்ற பகா எண் கிடைக்கும்.[6]
  • 17 என்பது ஆய்லரின் அதிர்ஷ்ட எண்கள் (2, 3, 5, 11, 17, 41) ஆறில் ஒன்றாகும், அதன் மிகை முழுகளில் n என்பதாகும். அதன் அனைத்து முழுக்களின் kஉடன் 1 ≤ k < n, அந்த பல்லுறுப்புக் கோவை k2k + n பகா எண்களை உருவாக்கும்.[7]
  • 17 என்பதை [math]\displaystyle{ x^y + y^x }[/math] மற்றும் [math]\displaystyle{ x^y - y^x }[/math] ஆகிய வடிவில் எழுதலாம்; , இதனை லேலண்டு பகா எண் என்பதாகும். [8][9]
  • உதாரணமாக :[math]\displaystyle{ 2^{3} + 3^{2} = 17 = 3^{4} - 4^{3}. }[/math]
  • மேலும் லேலண்டு பகா எண்கள்
  • 92+29 = 593
  • 152+215 = 32993

ஃபெர்மா எண்

  • பதினேழு என்பது மூன்றாவது ஃபெர்மா எண் ஆகும்.
  • இதன் வடிவமானது [math]\displaystyle{ 2^{2^{n}} + 1 }[/math] இங்கு [math]\displaystyle{ n = 2 }[/math].[10]

இருபடி முழுவெண் அணி

ஒரு மிகை இருபடி வடிவம் முழுவெண் அணி பகா எண்களை

[math]\displaystyle{ \{2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 67, 73\}. }[/math]

மேற்கோள்கள்

  1. உலக எண்கள் தமிழ் எண்களே![தொடர்பிழந்த இணைப்பு]
  2. Sloane, N. J. A. (ed.). "Sequence A006450 (Prime-indexed primes: பகா எண்ணுக்குள் பகா எண் உள்ளது.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  3. Sloane, N. J. A. (ed.). "Sequence A001359 (Lesser of twin primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  4. Sloane, N. J. A. (ed.). "Sequence A046132 (Larger member p+4 of cousin primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  5. Sloane, N. J. A. (ed.). "Sequence A023201 (Primes p such that p + 6 is also prime. (Lesser of a pair of sexy primes))". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  6. Sloane, N. J. A. (ed.). "Sequence A000043 (Mersenne exponents)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  7. Sloane, N. J. A. (ed.). "Sequence A014556 (Euler's "Lucky" numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  8. Sloane, N. J. A. (ed.). "Sequence A094133 (Leyland primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  9. Sloane, N. J. A. (ed.). "Sequence A045575 (Leyland primes of the second kind)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  10. "Sloane's A019434 : Fermat primes". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=17_(எண்)&oldid=146364" இருந்து மீள்விக்கப்பட்டது