16 (எண்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
← 15 16 17 →
முதலெண்sixteen
வரிசை16-ஆம்
(பதினாறாம்)
எண்ணுருhexadecimal
காரணியாக்கல்24
காரணிகள்1, 2, 4, 8, 16
ரோமன்XVI
இரும எண்100002
முன்ம எண்1213
நான்ம எண்1004
ஐம்ம எண்315
அறும எண்246
எண்ணெண்208
பன்னிருமம்1412
பதினறுமம்1016
இருபதின்மம்G20
36ம்ம எண்G36
எபிரேயம் ט"ז / י"ו
பாபிலோனிய எண்ணுருக்கள்𒌋𒐚

16 (பதினாறு) (sixteen)என்பதுஇயல் எண் ஆகும்.இது 15 இன் தொடரி மற்றும் 17 இன் முன்னி ஆகும். இது நான்காவது இரண்டின் அடுக்காகும்.

ஆங்கிலத்தில், 16 என்ற எண்ணின் உச்சரிப்பும் 60 என்ற எண்ணின் உச்சரிப்பும் குழப்பத்தை ஏற்படுத்த காரணம், இரு எண்களின் ஒலியும் ஒரே மாதிரி இருக்கிறது.

கணிதத்தில்

  • 16 இன் சரி ஈவுகளின் கூடுதலானது 15 ஆகும்.
  • இதன் சரி ஈவுகளின் தொடரானது நான்கு பகு எண்ணாகும் (16, 15, 9, 4, 3, 1, 0) இவற்றின் பகாஎண்கள் 3-சரி ஈவு செடியாகும்.
  • 16 என்பதன் பெரிய முழு n, எப்போது [math]\displaystyle{ 2^n+1 }[/math] என்பது பகா எண் ஆகும்.
  • 16 என்பது முதல் ஏர்டோசு–வூட்ஸ் எண் ஆகும்.[2]
  • நான்கு முகப்பற்ற உறுப்புகள் கொண்ட 16 பகுதியளவு வரிசைசோடி கணங்கள் உள்ளன.

[3]

  • ஒரு சதுரத்தின் சுற்றளவும் பரப்பளவும் 16 என்ற ஒரே எண் கொண்டதாகும். அதற்க்கு காரணம் [math]\displaystyle{ 4^{2} }[/math] என்பது சமமாகும் [math]\displaystyle{ 4\times 4. }[/math]

காரணிகள்

பதினாறின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8, 16 என்பனவாகும்.[4]


பதினாறு அடி எண்

பதினாறு இன் அடி எண் பதினாறு அடி எண் எண் முறைமை ஆகும். இது கணணி அறிவியலில் பயன்படுகிறது.

அறிவியலில்

வேதியியலில்

நெடுங்குழு 16 தனிமங்கள் என்பது தனிம அட்டவணையில் கால்கோசன்கள் என்று அழைக்கப்படுகின்றன. 16 என்பது கந்தகம்த்தின்அணு எண் ஆகும்.

உளவியலில்

  • 16 வெவ்வேறு ஆளுமை வகைகள் கொண்ட மெய்ர்சு-பிரிக்சு வகைப்பாடு உடையது.
  • ஒரு நாளில் தூக்கத்திற்கான நேரத்தின் அளவு 8 மணிநேர தூக்கம் 16 ன் அட்டவணை ஆகும்.

தொழில்நுட்பம்

பிற துறைகளில்

மேற்கோள்கள்

  1. David Wells (1987). The Penguin Dictionary of Curious and Interesting Numbers. Penguin Books. p. 93.
  2. "Sloane's A059756 : Erdős–Woods numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  3. Sloane, N. J. A. (ed.). "Sequence A000112 (Number of partially ordered sets (posets) with n unlabeled elements)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
  4. ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=16_(எண்)&oldid=146221" இருந்து மீள்விக்கப்பட்டது