ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் 41 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1]ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-24.