விதி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
விதி | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | ஆனந்த வள்ளி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | மோகன் பூர்ணிமா ஜெயராம் |
வெளியீடு | சனவரி 26, 1984 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விதி (Vidhi) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1][2] "எல் ஓ வி ஈ – லவ்தான்" என்ற பாடலும் "வாடி மச்சி" என்ற பாடலும் பிரபலமாகின.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தேவதாசும் நானும்" | மலேசியா வாசுதேவன் | 4:30 | |||||||
2. | "வாடி மச்சி காதல் பச்சி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:35 | |||||||
3. | "எல் ஓ வி ஈ – லவ்தான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 4:21 | |||||||
4. | "விதி வரைந்த" | கல்யாணி மேனன் | 3:49 | |||||||
மொத்த நீளம்: |
17:15 |
துணுக்குகள்
- 'நியாயம் காவலி' என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறு தயாரிப்பு.
- தொடர்ந்து 25 வாரங்கள் திரையில் ஓடி சாதனை.
மேற்கோள்கள்
- ↑ "Vidhi Tamil Film Super 7 EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 24 சனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2023.
- ↑ "Vidhi — Film Story Dialogues And Songs". JioSaavn. 1 சூலை 2003. Archived from the original on 11 மார்ச்சு 2020. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச்சு 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 261 – எஸ்.கணேஷ்". 2018-03-13. https://web.archive.org/web/20180313094015/http://www.dinamalarnellai.com/web/news/14648.