லேனா செட்டியார்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
லேனா செட்டியார் |
---|---|
பிறப்புபெயர் | எஸ். எம். லெட்சுமன் செட்டியார் |
பிறந்தஇடம் | மானகிரி, சிவகங்கை மாவட்டம், இந்தியா[1] |
பணி | திரைப்பட தயாரிப்பாளர் |
தேசியம் | இந்தியன் |
லேனா செட்டியார் (Lena Chettiar) (எஸ்.எம். லெட்சுமன் செட்டியார்) செட்டிநாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர். இவர் தமிழ் திரைப்படை துறையில் தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர்.[2]
தொழில்
எஸ். எம். லெட்சுமன் செட்டியார் செட்டிநாட்டில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் குலத்தைச் சேர்ந்தவர்.[3] தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில், லேனா தென் தமிழ் பகுதிகளில் நாடகங்களை நடத்துவதில் பெயர் பெற்றவர். மேலும் இவர் பயன்படுத்தப்பட்ட வாகன வியாபாரி ஆவார். இவர் தமிழில் வாகனங்ளைப் பற்றி துண்டுச்சீட்டுகளை வெளியிட்ட முதல் நபராவார். மேடை நடிகர் எம்.கே. தியாகராஜா பாகவதரை திரைப்படங்கள் தயாரிக்க அறிவுறுத்தினார். பாகவதரின் முதல் படம் பவளக்கொடி, இந்தியாவின் தமிழ் பேசும் பகுதிகளிலும், இலங்கையிலும் நன்றாக ஓடியது.[4] இத்திரைப்படம் லேனாவினை திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகம் செய்தது. பவளக்கொடி வெளியான உடனேயே, லேனா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தினை தொடங்கினார். இந்நிறுவனமே பி. கண்ணம்பாவினை தமிழுக்கு அறிமுகம் செய்தது.[5]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | Ref. |
---|---|---|
1934 | பவளக்கொடி | [6] |
1940 | கிருஷ்ணன் தூது | [5] |
1944 | பிரபாவதி | [4] |
1949 | கிருஷ்ண பக்தி | [7] |
1953 | மருமகள் | [8] |
1953 | அம்மாலக்கலு (தெலுங்கு) | [8] |
1955 | காவேரி | [9] |
1956 | மதுரை வீரன் | [10] |
1958 | மாங்கல்ய பாக்யம் | |
1960 | ராஜா தேசிங்கு | [11] |
மேற்கோள்கள்
- ↑ Randor Guy (20 December 2001). "Studios – the scene of action". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180625061949/http://www.thehindu.com/thehindu/mp/2001/12/20/stories/2001122000100200.htm.
- ↑ "The story of Lena Chettiar, the used-car dealer who turned into a film producer!". The Cinema Resource Centre. 3 May 2013. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
- ↑ Guy 2016, ப. 206.
- ↑ 4.0 4.1 Randor Guy (10 December 2011). "Prabhavathi 1942". தி இந்து இம் மூலத்தில் இருந்து 17 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161017110559/http://www.thehindu.com/features/cinema/prabhavathi-1942/article2704053.ece.
- ↑ 5.0 5.1 Randor Guy (20 April 2013). "Krishnan Thoothu 1940". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200125061208/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/krishnan-thoothu-1940/article4636614.ece.
- ↑ Ramarkrishnan, Venkatesh (22 December 2019). "Those Were The Days: Pavalakodi, the first Tamil talkie blockbuster that launched the first superstar". DT Next. Archived from the original on 24 December 2019. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ Randor Guy (15 February 2008). "Krishna Bhakthi 1948". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171230164630/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/krishna-bhakthi-1948/article3022555.ece.
- ↑ 8.0 8.1 Randor Guy (22 December 2012). "Marumagal 1953". தி இந்து இம் மூலத்தில் இருந்து 24 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191224061755/https://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/marumagal-1953/article4229126.ece.
- ↑ Guy, Randor (19 October 2013). "Kaveri (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161022201721/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/kaveri-1959/article5251239.ece.
- ↑ Kantha, Sachi Sri (22 December 2013). "MGR Remembered – Part 13 – Ilankai Tamil Sangam". Ilankai Tamil Sangam. Archived from the original on 24 December 2019. பார்க்கப்பட்ட நாள் 24 December 2019.
- ↑ Guy, Randor (15 August 2015). "Raja Desingu (1960)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200101004641/https://www.thehindu.com/features/cinema/tamil-film-raja-desinghu-1960-featuring-mgr/article7544279.ece.