பவளக்கொடி (1934 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பவளக்கொடி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புமீனாக்சி சினிடோன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
எஸ். எஸ். மணி பாகவதர்
எஸ். டி. சுப்புலட்சுமி
கே. கே. பார்வதிபாய்
வெளியீடு1934

பவளக்கொடி (Pavalakkodi) 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். எஸ். மணி பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இதுவே எம். கே. தியாகராஜ பாகவதருக்கும் இயக்குநர் கே. சுப்பிரமணியத்திற்கும் முதல் படமாகும்.[1][2][3][4][5][6][7] பாபநாசம் சிவன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[8] படத்தில் 55 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இத்திரைப்படம் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடியது.[9]

பாடல்கள்

பவளக்கொடி பாடல்கள் சில
பாடல் பாடியவர்(கள்) இராகம்/தாளம் பாத்திரம் குறிப்பு
தாளேன் மனஸ்தாபம் தயவே இல்லையா எம். கே. தியாகராஜ பாகவதர் காம்போதி/ஆதி அர்ச்சுனன் காந்தி லண்டன் சேர்ந்தார் மெட்டு
சத்தியமே நெறியாய்க் கொண்ட எம். கே. தியாகராஜ பாகவதர் விருத்தம் - அர்ச்சுனன் சுபத்திரையிடம் விடை கேட்டல்
சண்டாள மூர்க்கன் தருதலை மடையன் எஸ். டி. சுப்புலட்சுமி விருத்தம் அல்லி -
உன்னதமுடைய அண்ணா உரைத்தது வாஸ்தவந்தான் எஸ். டி. சுப்புலட்சுமி விருத்தம் - -

மேற்கோள்கள்

  1. Randor Guy (2012-02-20). "Pavalakodi 1934". தி இந்து இம் மூலத்தில் இருந்து 22 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170922025422/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/pavalakodi-1934/article3021180.ece. 
  2. S. Theodore Baskaran (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. பக். 199. https://books.google.com/books?id=PhFlAAAAMAAJ. 
  3. Thoraval, Yves (2000). The cinemas of India. India: Macmillan. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-333-93410-4. https://books.google.com/books?id=-OpkAAAAMAAJ. 
  4. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1994). Encyclopaedia of Indian cinema. British Film Institute. பக். 56,206. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85170-455-5. https://books.google.com/books?id=nOZkAAAAMAAJ. 
  5. Arandhai Narayanan (2008) (in ta). Arambakala Tamil Cinema (1931-41). Chennai: Vijaya Publications. பக். 22. 
  6. Film News Anandan (2004) (in ta). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru. Chennai: Sivagami Publications. பக். 28:2. 
  7. Film News Anandan. "Directors who made a difference in the Tamil Cinema World". Indolink.com இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924034538/http://www.indolink.com/tamil/cinema/Memories/98/fna/fnadirs1.htm. 
  8. "The phenomenon lives forever". The Hindu. 22 September 2000 இம் மூலத்தில் இருந்து 28 September 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080928091436/http://www.hinduonnet.com/2000/09/22/stories/13221287.htm. 
  9. சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பவளக்கொடி_(1934_திரைப்படம்)&oldid=32730" இருந்து மீள்விக்கப்பட்டது