மருமகள் (1953 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மருமகள்
தெலுங்கு பதிப்பின் சுவரிதழ்
இயக்கம்யோகநாத்
தயாரிப்புலெனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
இசைசி. ஆர். சுப்புராமன்
ஜி. ராமநாதன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎன். டி. ராமராவ்
சகஸ்ரநாமம்
டி. ஆர். ராமச்சந்திரன்
பி. ஆர். பந்துலு
வி. கே. ராமசாமி
லலிதா
பத்மினி
சச்சு
எம். சரோஜா
சுரபி பாலசரஸ்வதி
வெளியீடு1953
ஓட்டம்177 நிமிடங்கள் (தமிழ்)
187 நிமிடங்கள் (தெலுங்கு)[1]
நீளம்15952 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருமகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதே நேரத்தில் தெலுங்கு மொழியில் "அம்மலக்கலு" (தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்) என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
  2. Randor Guy (2006-12-01). "Patriot and an idealist". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230409012934/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/patriot-and-an-idealist/article3231514.ece. 
  3. "1953 – மருமகள் – கிருஷ்ணாபிக்சர்ஸ் –அம்மலக்கலு(தெ)". Lakshman Sruthi. Archived from the original on 27 January 2020. பார்க்கப்பட்ட நாள் 3 September 2024.
"https://tamilar.wiki/index.php?title=மருமகள்_(1953_திரைப்படம்)&oldid=36285" இருந்து மீள்விக்கப்பட்டது