யானை (2022 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
யானை | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஹரி |
தயாரிப்பு | வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் |
கதை | ஹரி |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். கோபிநாத் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | கேகேஆர் சினிமாஸ் |
வெளியீடு | சூலை 1, 2022(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹15 crore[1] |
மொத்த வருவாய் | ₹75 crore[2] |
யானை (Yaanai) என்பது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும்.[3] இதனை ஹரி எழுதி இயக்கியிருந்தார். யானை திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4]
நடிகர்கள்
- அருண் விஜய் - ரவிச்சந்திரன், முத்துராமன் மகன்
- பிரியா பவானி சங்கர் - ஜபமலர்
- ராமச்சந்திர ராஜூ - லிங்கம் மற்றும் பாண்டி (இரட்டை வேடம்)
- சமுத்திரக்கனி - ராமச்சந்திரன்
- ராஜேஷ் - பி. ஆர். வீரபாண்டியன்
- ராதிகா சரத்குமார் - முத்துராம்
- ஐசுவரியா - செல்வியின் அம்மா
- அம்மு அபிராமி - செல்வி
- யோகி பாபு - ஜிம்மி
- வ. ஐ. ச. ஜெயபாலன் சமுத்திரம்
- போஸ் வெங்கட் - சிவச்சந்திரன்
- சஞ்ஜீவ் வெங்கட்
- தலைவாசல் விஜய் - ஜபமலர் தந்தை
- ரமா - ஜபமலர் தாய்
- இமான் அண்ணாச்சி - மூக்கையா
- நக்கலிட்டீஸ் சந்திரகுமார்
- ஓ. ஏ. கே. சுந்தர் - அண்ணாச்சி
- சினேகன்
- சி. ரங்கநாதன்
- ஜீவிதா
- சரயு மோகன்
- சுபாஷினி கண்ணன்
- ஜானகி தேவி
- புகழ் - பரட்டை
- பாரதி கண்ணன்
- கங்கை அமரன்
- ஸ்ரீவித்யா
மேற்கோள்கள்
- ↑ "'Yaanai' box office collection: Day 11". Box Office Business. 12 July 2022.
- ↑ "Yaanai Budget & Box Office Collection Day 16 Worldwide". Bollymoviereviewz. 2 July 2022.
- ↑ "Yaanai teaser: Arun Vijay turns a true-blue Hari hero in this action drama". OTTplay. 23 December 2022. Archived from the original on 12 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ "'Yaanai' box office collection day 4: Arun Vijay starrer mints over Rs 12 crores in Tamil Nadu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 July 2022 இம் மூலத்தில் இருந்து 5 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220705120514/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/yaanai-box-office-collection-day-4-arun-vijay-starrer-mints-over-rs-12-crores-in-tamil-nadu/articleshow/92675007.cms.