மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
Melmaruvathur Adhiparasakthi
இயக்கம்எஸ். ஜெகதீசன்
நடிப்புராஜேஷ், கே. ஆர். விஜயா, ராதா ரவி, தேங்காய் சீனிவாசன் மற்றும் சரிதா
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி (Melmaruvathur Adhiparasakthi) என்பது ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். ஜே குரு மூர்த்தி தயாரிப்பில், இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது.[1][2]

நடிகர்கள் மற்றும் நடிகைகள்

ராஜேஷ், கே. ஆர். விஜயா, சரிதா, நளினி, தேங்காய் சீனிவாசன், செந்தாமரை, பண்டரிபாய், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமரிமுத்து, செந்தில், உசிலைமணி, என்னத்த கண்ணையா ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல்கள்

எண் பாடல் பாடகர் குறிப்பு
1 மாரி திரிசூலி ஆதிபரம் ஈஸ்வரியே வாணி ஜெயராம் [3]
2 உன்னை நம்பி நெத்திலே

பொட்டு வச்சேன் மத்திலே

பி. சுசீலா [3]
3 மனிதர்களே ஓ மனிதர்களே கே. வீரமணி [3]
4 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சிவசக்தி தவசக்தி சீர்காழி கோவிந்தராஜன் [3]
5 மணவாளன் நலம் பாடும் வாணி ஜெயராம் [3]
6 மேல்மருவத்தூரில் வளர் மரகதமே வாணி ஜெயராம் [3]

கதாபாத்திரங்கள்

நடிகர்/நடிகை கதாபாத்திரம்
சரிதா பவானி
ராஜேஷ் சுந்தரம்
தேங்காய் சீனிவாசன் துக்காராம்
செந்தாமரை ராஜலிங்கம்
கே. ஆர். விஜயா ராஜேஸ்வரி

மேற்கோள்கள்

  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
  2. ஐஎம்பிடி
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 ஜியோ சாவ்ன்