மட்டக்குளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வரைபடத்தை ஏற்றுகிறது....
மட்டக்குளி
Mattakkuliya
මට්ටක්කුලිය

நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
01500 [1]

மட்டக்குளி (Mattakkuliya, சிங்களம்: මට්ටක්කුලිය என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கொழும்பு மாநகரின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி கொழும்பு 15 என அழைக்கப்படுகிறது. கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் இது அமைந்துள்ளது.

பாடசாலைகள்

  • சேர். ராசிக் பரீட் முஸ்லிம் வித்தியாலயம், மட்டக்குளி

கோயில்கள்

  • மட்டக்குளி புனித மரியாள் ஆலயம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மட்டக்குளி&oldid=458676" இலிருந்து மீள்விக்கப்பட்டது