ஆள்கூறுகள்: 06°49′19″N 79°53′10″E / 6.82194°N 79.88611°E / 6.82194; 79.88611

இரத்மலானை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இரத்மலானை

රත්මලාන
Ratmalana

இரத்மலானை is located in இலங்கை
இரத்மலானை
இரத்மலானை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 06°49′19″N 79°53′10″E / 6.82194°N 79.88611°E / 6.82194; 79.88611
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுஇரத்மலானை
நேர வலயம்ஒசநே+5.30 (SLST)
இடக் குறியீடு011

இரத்மலானை என்பது கொழும்பிலுள்ள புறநகர்ப்பகுதியாகும். இது தெகிவளை-கல்கிசை மாநகர சபையின் நிர்வாக எல்லையிலுள் அமையப்பெற்றுள்ளது. இது இரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இங்கு இரத்மலானை வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 16 செப்டெம்பர் 2024.
"https://tamilar.wiki/w/index.php?title=இரத்மலானை&oldid=279664" இலிருந்து மீள்விக்கப்பட்டது