மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
பிறப்பு | மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், பாடகர் |
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி என அழைக்கப்படும் மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி ஒரு பழம்பெரும் நடிகரும் பாடகரும் ஆவார். 1930-40களில் பல தமிழ்ப் படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விசுவநாத ஐயரின் சகோதரர்.
இவர் நடித்த திரைப்படங்கள்
- சத்தியவான் சாவித்திரி (1933)
- பாமா விஜயம் (1934)
- டம்பாச்சாரி (1935)
- ரத்னாவளி (1935)
- சீமந்தினி (1936)
- பாதுகா பட்டாபிஷேகம் (1936)
- நந்தகுமார் (1938)
- மாயா மச்சீந்திரா (1939)
- பாண்டுரங்கன் (1939)
- பரசுராமர் (1940)
- மீனாட்சி கல்யாணம் (1940)
- கிராதா அர்ஜுனா (ஊர்வசி சாகசம்) (1940)
- வேதவதி (சீதா ஜனனம்) (1941)