மீனாட்சி கல்யாணம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மீனாட்சி கல்யாணம் | |
---|---|
இயக்கம் | ஆர். பத்மநாபன் |
தயாரிப்பு | ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பனி |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி காளி என். ரத்னம் கே. எஸ். சேது பிள்ளை கே. சிவராமன் டி. பிரேமவதி பி. ஆர். மங்களம் சி. பத்மாவதி |
ஒளிப்பதிவு | மார்க்கோனி பிரதர்ஸ் |
படத்தொகுப்பு | தர்மவீர் சிங் |
வெளியீடு | செப்டம்பர் 14, 1940 |
நீளம் | 15000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீனாட்சி கல்யாணம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்னம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். காலை இயக்குநர்களாக பட்டு, கே. சென் ஆகியோர் பணியாற்றினார்கள்.[1]
நடிகர்கள்
இப்பட்டியல் "தமிழ் சினிமா உலகம்" நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.[2]
|
|
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-08-11. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
- ↑ அகிலா விஜயகுமார். தமிழ் சினிமா உலகம் - தொகுதி 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039).