பாதுகா பட்டாபிஷேகம் (திரைப்படம்)
பாதுகா பட்டாபிஷேகம் 1936 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 இல் வெளிவந்த, 16000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் முருகதாசா, மற்றும் ராம்நாத் என இருவர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். சந்தானம், டி. டி. ருக்மணி பாய், டி. கே. ருக்குமணி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு பாடல் படைத்த இப்படத்தில், எஸ். டி. பட்டேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2]
பாதுகா பட்டாபிஷேகம் | |
---|---|
இயக்கம் | முருகதாசா கே. ராம்நாத்[1] |
தயாரிப்பு | கிருஷ்ணா டாக்கீஸ் |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி டி. எஸ். சந்தானம் பி. வி. ரெங்காச்சாரி எம். எஸ். முருகேசன் டி. கே. ருக்குமணி பாய் வி. ஆர். சுந்தராம்பாள் ஏ. எம். லீலா |
வெளியீடு | ஏப்ரல் 4, 1936 |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சான்றாதாரங்கள்
- ↑ "Remembering Ramnoth". தி இந்து. 3 நவம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 28 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160428102536/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/remembering-ramnoth/article3231213.ece. பார்த்த நாள்: 17 அக்டோபர் 2015.
- ↑ "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007 இம் மூலத்தில் இருந்து 2018-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181207140825/http://www.lakshmansruthi.com/cineprofiles/1936-cinedetails23.asp. பார்த்த நாள்: 2016-10-23.