பூப்பறிக்க வருகிறோம் (திரைப்படம்)
பூப்பறிக்க வருகிறோம் (Pooparika Varugirom) என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஏ. வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தில் அஜய் மற்றும் மாளவிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். அதே சமயம் சிவாஜி கணேசன், ரகுவரன், மா. நா. நம்பியார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த படம் 1999 செப்டம்பரில் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியாகி வணிக ரீதியாக மோசமான தோல்வியை தழுவியது.[1][2] இது ஒரு தோல்விப் படமாக இருந்த போதிலும் தெலுங்கில் பெல்லி சம்பந்தம் என மறு ஆக்கம் செய்யபட்டது.
பூப்பறிக்க வருகிறோம் | |
---|---|
Poster | |
இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | பி. சீனிவாஸ் |
கதை | ஏ. வெங்கடேஷ் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | சிவாஜி கணேசன் அஜய் மாளவிகா ரகுவரன் |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | சலீம் பி. எஸ். வாசு |
கலையகம் | ஐஸ்வர்யா பிலிம் மேக்கர்ஸ் |
வெளியீடு | 17 செப்டம்பர் 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் பூப்பறிக்க வருகிறோமின் ஆசிரியராக
- அஜய் அரவிந்தாக
- மாளவிகா பிரியாவாக
- ரகுவரன் ரங்கநாதனாக
- கவிதா அரவிந்தின் தாயாக
- மா. நா. நம்பியார் நாராயணனாக
- சின்னி ஜெயந்த் தண்டபனியாக
- மலேசியா வாசுதேவன்
- அம்பிகா
- சஞ்சீவ் வசந்தாக
இசை
வித்யாசாகர் இசையில் பாடல் வரிகளை வாசன் எழுதினார்[3]
- ஐலே ஐலே - வித்யாசாகர், சுஜாதா
- அனஞ்சாலும் - வித்யாசாகர்
- எட்டில் அழகு - சீனிவாஸ்
- கண்ணும் கண்ணும் - சுஜாதா, சீனிவாஸ்
- குக்கூ - கோபால் ராவ், மலேசியா வாசுதேவன்
- திக்கி தவிக்கிறேன் - முரளி, ஹரினி
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004213514/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pooparika%20varugirom.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303215456/http://www.bbthots.com/reviews/1999/pvarugirom.html.
- ↑ "Poo Parikka Varugirom / Kshatriya Dharmam" (in en) இம் மூலத்தில் இருந்து 4 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220904035503/https://avdigital.in/products/poo-parikka-varugirom-kshatriya-dharmam.