பாவத்தின் சம்பளம்
Jump to navigation
Jump to search
பாவத்தின் சம்பளம் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | ஜி. வி. ராஜாம்மா ஜி. வி. ஆர். கம்பைன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் ரஜினிகாந்த் சுமித்ரா பிரமிளா |
வெளியீடு | திசம்பர் 9, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3560 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாவத்தின் சம்பளம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- ஆர். முத்துராமன் - டேவிட்[4]
- பிரமிளா - ரோசி[4]
- சுமித்ரா - இசுடெல்லா[4]
- ஜெயச்சந்திரன் [5]
- மா. நா. நம்பியார்[5]
- சேகர்[5]
- இராஜ்பாபு[5]
- இரசினிகாந்து - கதிரவன்(விருந்தினர் தோற்றம்)[4]
- சுருளி ராஜன்[5]
- இலலிதா மணி[5]
- மனோரமா[5]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை ஆலங்குடி சோமு எழுதியிருந்தார்.[6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அன்னை மேரி உன்னையன்றி ஆறுதலை" | பி. சுசீலா | 5:26 | |||||||
2. | "ராவே ராவே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோரமா | ||||||||
3. | "சிரித்தது போதும்" | டி. எம். சௌந்தரராஜன், பிரமிளா |
மேற்கோள்கள்
- ↑ "1978-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" [List of films released in 1978 – Producers]. Lakshman Sruthi. Archived from the original on 5 April 2017. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
- ↑ "Pavathin Sambalam Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
- ↑ "Paavathin Sambalam (1978)". Screen 4 Screen. Archived from the original on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
- ↑ 4.0 4.1 4.2 4.3
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Pavathin Sambalam ( 1978 )". Cinesouth. Archived from the original on 29 November 2004. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
- ↑ "Pavathin Sambalam Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 12 ஆகத்து 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2022.