பாடும் பறவைகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாடும் பறவைகள்
இயக்கம்வம்சி
தயாரிப்புஎஸ். ரங்காராவ்
ஆர். சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
பானுப்ரியா
சரத்பாபு
கவுண்டமணி
செந்தில்
ஒய். விஜயா
சத்யநாராயணன்
ஒளிப்பதிவுஎம். வி. ரகு
முனீர் அஹ்மத்
படத்தொகுப்புஜி. ஆர். மல்நாட்
ராஜ்தேவ்
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடும் பறவைகள் இயக்குனர் வம்சி இயக்கிய திகில் தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட ஆண்டு 1986.[1]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

வ. எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "கீரவாணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
2 "ஏகாந்த வேளை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
3 "நிழலோ நிஜமோ" எஸ். ஜானகி
4 "இளமை உள்ளம்" எஸ். ஜானகி

மேற்கோள்கள்

  1. adminram (2021-09-02). "ரீவைண்ட்- திகிலை ஏற்படுத்திய பாடும் பறவைகள் - CineReporters" (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-01.

வெளி இணைப்புகள்

  1. http://en.600024.com/movie/paadum-paravaigal/ பரணிடப்பட்டது 2011-05-31 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=பாடும்_பறவைகள்&oldid=35420" இருந்து மீள்விக்கப்பட்டது