பந்தயம் (1967 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பந்தயம் | |
---|---|
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | ஏ. காசிலிங்கம் எம். கே. மூவீஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ஜெமினி கணேசன் விஜய நிர்மலா |
வெளியீடு | செப்டம்பர் 29, 1967 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நீளம் | 3943 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பந்தயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்[1]
- விஜய நிர்மலா[1]
- ஏ. வி. எம். ராஜன்[1]
- நாகேஷ்[1]
- சைலா ஸ்ரீ[1]
- சீதாலட்சுமி[1]
- ஜோதி[1]
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
- Cowie, Peter; Elley, Derek (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780498015656.