நான் சொன்னதே சட்டம்
Jump to navigation
Jump to search
நான் சொன்னதே சட்டம் | |
---|---|
இயக்கம் | ரமேஷ்ராஜ் |
தயாரிப்பு | எஸ். கே. பகவான் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரண்ராஜ் ரேகா சார்லி சிட்டிபாபு நாசர் பிரேமானந்த் எஸ். எஸ். சந்திரன் செந்தில் வினு சக்ரவர்த்தி அனுஜா குயிலி மீனாக்ஷி வடிவுக்கரசி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் சொன்னதே சட்டம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை ரமேஷ்ராஜ் இயக்கியிருந்தார்.
நடிகர்கள்
- சரண்ராஜ் - காளி
- ரேகா - ஆஷா
- வினு சக்ரவர்த்தி
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- நாசர்
- சார்லி
- வடிவுக்கரசி
- குயிலி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஆகாயம் பூலோகம்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே | ||
2. | "அதிகாலை நேரம் கனவில்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே | ||
3. | "ஒரு தேவதை வந்து" | நா. காமராசன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே | ||
4. | "இது காதல் நெஞ்சம்" | கங்கை அமரன் | ஆஷா போஸ்லே | ||
5. | "உன்னை சுத்தும்" | கங்கை அமரன் | ஆஷா போஸ்லே |
மேற்கோள்கள்
- ↑ "Naan Sonnathey Sattam (Original Motion Picture Soundtrack)". 15 May 2014 இம் மூலத்தில் இருந்து 30 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190330123933/https://open.spotify.com/album/7Gyg4CvLzdEhsWF9Nwof8c.
- ↑ "Naan Sonnathe Sattam Tamil Film LP Vinyl Record by Ilayaraja" இம் மூலத்தில் இருந்து 20 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220120143238/https://mossymart.com/product/naan-sonnathe-sattam-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1988 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- ரேகா (தென்னிந்திய நடிகை) நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்